மேலும் அறிய
21 years of Ezhumalai : 21 ஆண்டுகளை நிறைவு செய்த ஆக்ஷன் கிங் அர்ஜுனின் எழுமலை!
ஆக்ஷன் கிங் என்றழைக்கப்படும் நடிகர் அர்ஜுனின் இயக்கத்தில் உருவான ஏழுமலை வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவாகிறது.

ஏழுமலை படத்தின் போஸ்டர்
1/6

தெலுங்கில் பி.கோபால் இயக்கி பாலாகிருஷ்ணா, சிம்ரன் நடித்த ‘நரசிம்ம நாயுடு’படத்தின் தமிழ் ரீமேக்தான் ஏழுமலை.
2/6

இப்படத்தில் விஜயகுமார், ஆனந்தராஜ் மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
3/6

கதைக்கரு : ரவுடிசத்தால் ஊரையே தன் கட்டுப்பாட்டில் ஆஷிஷ் வித்தியார்த்தி வைத்திருக்க, அமைதியை விரும்பும் விஜயகுமார் கிராமத்தை காப்பாற்ற ஒரு கூட்டத்தை அமைக்க விரும்புகிறார்.
4/6

விஜயகுமார் தனது மகனான அர்ஜுனை சிறுவயதில் இருந்து நல்லது சொல்லி வளர்க்கிறார்.
5/6

வில்லனின் மகனான கஜாலா அர்ஜூன் மீது காதல் கொள்கிறார். மகளின் காதல் விவகாரம் தெரிய வர ஆஷிஷ் வித்தியார்த்தி தனது கூலி படையை ஏவிவிடுகிறார். ஆஷிஷின் வில்லத்தனத்தின் பின்னணி என்ன? கஜாலா - அர்ஜூன் இணைந்தார்களா? என்பதே மீத கதை
6/6

மிரள வைக்கும் பின்னணி இசையும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் இப்படத்தின் ஹைலைட்டாக அமைந்தது.
Published at : 21 Jun 2023 01:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
தேர்தல் 2025
Advertisement
Advertisement