மேலும் அறிய
6 Years Of Kaala : மும்பை டானாக களமிறங்கிய ரஜினி.. ஆறு வருடங்களை நிறைவு செய்த காலா!
6 Years Of Kaala : பா ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்த இரண்டாவது படமான காலா, 6 வருடங்களை நிறைவு செய்கிறது.
காலா
1/5

கபாலி படத்திற்கு பிறகு பா ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணி இரண்டாவது முறையாக காலா படத்தில் இணைந்தது. இந்த படத்தை தனுஷ் தயாரித்து இருந்தார்.
2/5

மும்பையில் தாராவி என்ற பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என வில்லன் நினைக்கிறார். இதனை தாராவிக்கு தலைவனாக இருக்கும் ரஜினிகாந்த் தடுத்தாரா? இல்லையா ? என்பதே படத்தின் கதை.
Published at : 07 Jun 2024 01:14 PM (IST)
மேலும் படிக்க





















