மேலும் அறிய
IFFI 52: கோலாகலமாய் தொடங்கிய 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா - புகைப்படத் தொகுப்பு இங்கே

ஹேம மாலினி
1/8

கோவாவில் நேற்று 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது
2/8

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய திரைப்பட இயக்குநர் இஸ்டீவன் ஸாபோவுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
3/8

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது
4/8

திரைப்பட நடிகை ஹேம மாலினிக்கு 'திரைப்பட ஆளுமை விருது' வழங்கப்பட்டது
5/8

திரைத்துறையில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் கடந்த காலத்தின் சிறந்த நிகழ்வுகளை நமக்கு திரையில் கொண்டு வந்துருக்கின்றனர். இவர்கள் சினிமாவுக்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பை இந்த விழாவில் குறிப்பிட விரும்புகிறேன்..! அமைச்சர் எல்.முருகன்
6/8

சர்வதேச திரைப்பட விழாவில் சல்மான் கான்
7/8

75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் 75 இளைய தலைமுறை இயக்குனர்களின் திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன. அதேபோன்று முதல் முறையாக ஓடிடி தளத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர்
8/8

உலகம் முழுவதிலுமிருந்து சர்வதேச திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன
Published at : 21 Nov 2021 01:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion