மேலும் அறிய

ABP Nadu Top 10, 7 April 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 7 April 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 7 April 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 6 April 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 April 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Anand Mahindra: அலெக்ஸாவுக்கு ஆணை.. குரங்கிடமிருந்து குழந்தையை காப்பாற்றிய சிறுமி.. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த சூப்பர் கிஃப்ட்!

    வீட்டில் யாரும் கவனிக்காத நிலையில் சமையலறை நோக்கி நகர்ந்த குரங்கு அங்கிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி வீச ஆரம்பித்துள்ளது. பின்னர் குழந்தையையும், நிகிதாவையும் நோக்கி வந்துள்ளது. Read More

  4. Video: விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பிய வீரர்கள் - நீங்களே பாருங்க

    Astronaut Returns to Earth: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, மூன்று விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்கினர். Read More

  5. Thangalaan Parvathy: கோலார் சுரங்கத்தில் கங்கம்மாவாக பார்வதி.. தங்கலான் படக்குழு பகிர்ந்த சிறப்பு போஸ்டர்!

    Parvathy Thiruvothu: தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை பார்வதி திருவோத்து இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது. Read More

  6. Selvaraghavan: இந்தப் பாட்டுல தான் முழிக்கிறேன்.. ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்!

    முன்னதாக மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ‘ நெஞ்சமே நெஞ்சமே’ பாடலையும் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘அலைகடல் ‘ பாடலையு பாராட்டி அவர் பதிவிட்டிருந்தார். Read More

  7. Paris 2024 Olympics: ஜூலையில் பிரமாண்டமாக தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்.. தகுதிபெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

    உலகளாவிய இந்த நிகழ்வு வருகின்ற ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸின் தலைநகரின் பாரிஸில் நடைபெறவுள்ளது. Read More

  8. Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!

    கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More

  9. House Hold Tips: முருங்கைக்காய் ஒரு வாரம் ஃப்ரெஷ்ஷா இருக்க! தங்க நகைகள் புதிது போல் மின்ன- வீட்டுக் குறிப்புகள்!

    முருங்கை காய் ஒரு வாரத்திற்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க, தங்க நகைகளை பளபளப்பாக மாற்ற பயனுள்ள டிப்ஸ்களை பார்க்கலாம். Read More

  10. Latest Gold Silver Rate: இதுக்கு எண்டே இல்லையா? ரூ.53,000 -ஐ நெருங்கிய தங்கம் விலை..! மீண்டும் புதிய உச்சம்..

    Latest Gold Silver Rate April 6 2024: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Embed widget