ABP Nadu Top 10, 25 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 25 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
Case Filed Former DGP Nataraj: முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!
Former DGP Nataraj: முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று (நவம்பர் 24) வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
ABP Nadu Top 10, 24 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
செய்திகளின் அடிப்படையில் அதானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது: உச்சநீதிமன்றம்
செய்தித்தாள்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் அதானி குழுமத்துக்கு எதிரான புகாரில் செபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் மரண தண்டனைக்கு எதிரான மனு! விசாரணைக்கு ஒப்புக்கொண்ட கத்தார் நீதிமன்றம்!
கத்தாரில் 8 இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்திய அரசு தாக்கல் செய்த மனுவை கத்தார் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. Read More
Trisha Forgive Mansoor Ali Khan: தவறு செய்வது மனித இயல்பு ...மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா..எக்ஸ் தளத்தில் அவரே போட்ட ட்வீட் ...
மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நிலையில், தான் அவரை மன்னிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. Read More
எதிர்பார்ப்பை கிளப்பிய 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..! அப்படி என்ன ஸ்பெஷல்?
ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள 'வடக்கன்' பான் இந்தியா படமாக இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. Read More
Imad Wasim: ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம்
பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (நவம்பர் 24) அறிவித்துள்ளார் Read More
Rinku Singh: ரிங்கு சிங் அடித்த சிக்ஸர்... கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதது ஏன்? ஐசிசி விளக்கம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில், கடைசி பந்தில் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்தார். ஆனால், இந்த சிக்ஸர் கணக்கில் கொள்ளப்படாது என்று கூறியுள்ள ஐசிசி அதற்கான விளக்கத்தையும் கூறியுள்ளது. Read More
Sweets and Health: இனிப்பு சாப்பிடுவதை குறைக்க நினைப்பவரா? நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்!
Balancing Sweets and Health: இனிப்பு சாப்பிடுவதிலும் உங்களால் முயன்ற அளவிற்கான இலக்கை நிர்ணயிக்கலாம். Read More
Petrol Diesel Price Today: கொட்டும் மழையில் குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை..! சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?
Petrol Diesel Price Today, November 25: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி தொடர்ந்து 18 மாதங்களை நிறைவு செய்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More