Vadivel Balaji | ஹாப்பி பர்த்டே மாமா ! - மறைந்த வடிவேல் பாலாஜிக்கு, புகழின் எமோஷ்னல் ட்ரிப்யூட்

அனைவர் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர் வடிவேலு பாலாஜி . அவர் பிறந்தநாளுக்கு விஜய் டிவி புகழ் தனது இன்ஸ்டாகிராமில் எமோஷ்னல் ட்ரிப்யூட்டைச் செலுத்தியுள்ளார்

கடந்த ஆண்டு பலருக்கும் நன்றாக அமையவில்லை கொரோனா தொற்றின் ஆரம்பம் பலரும் தங்களது உறவினர்களை இழந்த நிலையில் வடிவேலு பாலாஜியின் மரணம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . "கலக்கப்போவது யார் " நிகழ்ச்சி மூலமாக விஜய் டிவியில் அறிமுகம் ஆனவர். பல மேடை நிகழ்ச்சிகளில் பலரை சிரிக்க வைத்த பெருமை அவரைச் சாரும் .Vadivel Balaji | ஹாப்பி பர்த்டே மாமா !  - மறைந்த வடிவேல் பாலாஜிக்கு, புகழின் எமோஷ்னல் ட்ரிப்யூட்

அது இது எது நிகழ்ச்சி  மூலம் பலரில் உள்ளங்களை மகிழ்வித்த கலைஞன். இவர் மீம் இல்லாத டெம்ப்லேட்டே இன்று வரை இல்லை. பெண் வேடத்தில் மிகவும் அழகாக  தோன்றி பலரையும் சிரிக்க வைத்த  வடிவேல் பாலாஜி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் விஜய் டிவி புகழ் மற்றும் ராமர்.Vadivel Balaji | ஹாப்பி பர்த்டே மாமா !  - மறைந்த வடிவேல் பாலாஜிக்கு, புகழின் எமோஷ்னல் ட்ரிப்யூட்

இன்று விஜய் டிவி புகழ் மிக உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். ”பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமே! நீ எப்போதும் என்கூடதான்  இருக்குற.. மக்களை எப்பயும் சந்தோசமா வெச்சிக்கணும்னு நீ சொன்னதை நான் நிறைவேத்துவேன் மாமா மிஸ் யூ " என்று உருகியிருந்தார்.

View this post on Instagram

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

அந்தப் பதிவில் கமெண்ட் செய்த விஜய் டிவி பிரபலங்கள் டிடி மற்றும் சாம் விஷால் அவர்களும் "மிஸ் யூ வடிவேல் பாலாஜி" என்று தங்களின் அன்பை வெளிப்படுத்தினார்கள். இன்றுவரை அவரின் இடம் யாராலும் நிரப்பப்படவில்லை. உன்னத கலைஞன், பலரை சிரிக்க வைப்பதில் இருந்து சந்தோஷம் அடைந்த ஒருவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறி அனைவரையும் மகிழ்வித்த கலைஞன் .Vadivel Balaji | ஹாப்பி பர்த்டே மாமா !  - மறைந்த வடிவேல் பாலாஜிக்கு, புகழின் எமோஷ்னல் ட்ரிப்யூட்

வடிவேலு பாலாஜியின் மறைவுக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் இயக்குனரான  தாம்சனுடன் பேசி, வடிவேலின் குழந்தைகளுக்கான படிப்பு செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார் . சிவகார்த்திகேயன் படங்களுக்கு நடிக்க வருவதற்கு முன்னால் அது இது எது ஷோவை தொகுத்து வழங்கினார். வடிவேலு பாலாஜியும் சிவகார்த்திகேயனும் பல ஆண்டு இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Vadivel Balaji | ஹாப்பி பர்த்டே மாமா !  - மறைந்த வடிவேல் பாலாஜிக்கு, புகழின் எமோஷ்னல் ட்ரிப்யூட்

ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்! தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்! 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேல் பாலாஜி !!!

Tags: Vijay tv puzghal emotional birthday wishes actor vadivelu balaji

தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலை :  குறைந்து வருகிறது கொரோனா தொற்று : தடுப்பூசி நிலவரம் என்ன?

திருவண்ணாமலை : குறைந்து வருகிறது கொரோனா தொற்று : தடுப்பூசி நிலவரம் என்ன?

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!

கரூர் : உயிரிழப்பு விகிதம் குறைவதாக சுகாதாரத்துறை தகவல் !

கரூர் : உயிரிழப்பு விகிதம் குறைவதாக சுகாதாரத்துறை தகவல் !

ABP Impact : இருளர் மக்களுக்கான வீடுகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு : உடனடி நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்..!

ABP Impact : இருளர் மக்களுக்கான வீடுகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு : உடனடி நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்..!

விழுப்புரம்‌ : 372 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று ! 2 பேர் உயிரிழப்பு..!

விழுப்புரம்‌ : 372 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று ! 2 பேர் உயிரிழப்பு..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!