மேலும் அறிய
Ttf Vasan: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கை எரித்துவிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கை எரித்துவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

யூடியூபர் டிடிஎஃப் வாசன்
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கை எரித்துவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பிரபல யூட்யூபில் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு விசாரணை கார்த்திகேயன் தலைமையில் வந்தது. அப்பொழுது போலீசார் தரப்பு விளக்கம் கேட்டு மூன்றாவது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார்.
இதுபோன்று சாகசங்களில் ஈடுபடுவது தவறு, அந்த பைக்கை எரித்து விட வேண்டும் என காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார் நீதிபதி கார்த்திகேயன்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தருமபுரி
கிரிக்கெட்
சென்னை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion