மேலும் அறிய

Inbanithi Red Giant | உதயநிதி பாணியில் மகன்! இன்பநிதி சினிமாவில் ENTRY! வெளியான முக்கிய அறிவிப்பு

முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பன் உதயநிதி சினிமாத்துறையில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

அண்மைக்காலமாக துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டு மதுரை அலங்கா நல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு பேட்டியின் போது  தந்தை உதயநிதியோடு கலந்து கொண்டு நிகழ்ச்சியை நேரடியாக கண்டு ரசித்தார். அதேபோல், அரசு நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது தலையைகாட்டி வருகிறார்.

இதனிடையே, லண்டனில் படித்து வந்த இவருக்கு சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவியில் முக்கிய பொறுப்பு ஒன்று கொடுக்கப்பட்டதாகவும் இவருக்கென்று தனி அறை ஒன்றும் ஒதுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தான் இன்பன் உதயநிதி சினிமாத்துறையில் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அது சமூக வலைதளங்களிலும் வைரலானது.  இச்சூழலில் தான் தற்போது சினிமாத்துறையில் குதித்துள்ளார் இன்பன் உதயநிதி. அந்த வகையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின்  நிர்வாகப்பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படத்தின் மூலம் விநியோகஸ்தராக இன்பன் களம் இறங்கியிருக்கிறார். அவருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛இட்லிகடை' திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வெளியீடுகிறது. புதிய பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ள இன்பன் உதயநிதிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 1 வெளியாவது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget