மேலும் அறிய

Information Today | தகவல் தெரிஞ்சுக்கோங்க! திருமண உதவித்தொகை யாருக்கெல்லாம் தெரியுமா?

ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் திருமணத்துக்கு உதவி செய்யும் விதமாக அரசு திருமண நிதி உதவித்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

திருமண நிதி உதவித்திட்டம் குறித்து தமிழக அரசு விதிகளை அறிவித்துள்ளது. அதாவது யாருக்கெல்லாம் இந்த உதவித்திட்டம் கிடைக்குமென குறிப்பிட்டுள்ளது.

ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் திருமணத்துக்கு உதவி செய்யும் விதமாக அரசு திருமண நிதி உதவித்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆட்சி மாறினாலும் இந்த உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டே வருகிறது. 1989ம் ஆண்டு கருணாநிதியால்  திருமண உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் தொடர்ந்த நிலையில் ஆட்சிக்கு வந்த அதிமுக, அத்திட்டத்தை மேலும் மெருகூட்டியது. தாலிங்கு தங்கம் என்ற அறிவிப்பை சேர்த்து அறிமுகம் செய்தது அதிமுக.


Information Today | தகவல் தெரிஞ்சுக்கோங்க! திருமண உதவித்தொகை யாருக்கெல்லாம் தெரியுமா? 

அத்திட்டத்தின்படி பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50ஆயிரம் ரொக்கம், அதேபோல் பட்டப்படிப்புக்கு கீழ் படிப்புத்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25ஆயிரம் பணமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வசதிப்படைத்தவர்கள் கூட இந்த திட்டத்தில் பயன்பெறுவதாகவும், இதனால் சில ஏழைகளுக்கு உதவி கிடைக்காமல் போய்விடுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திருமண நிதி உதவித்திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி உடையவர்கள் என தமிழக அரசு விளக்கமாக குறிப்பிட்டுள்ளது.

Crorepati: ‛குரோர்பதி’ நிகழச்சி: 25 வயதில் கோடீஸ்வரரான மாற்றுத்திறனாளி பெண்!

யாருக்கெல்லாம் திருமண நிதி உதவி?

திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசு
பணியில் இருக்கக்கூடாது

வேறு ஏதேனும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்கக் கூடாது

மாடி வீடு - நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழக்கப்படாது

திருமண உதவி தொகை வேண்டுமென்றால் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்



Information Today | தகவல் தெரிஞ்சுக்கோங்க! திருமண உதவித்தொகை யாருக்கெல்லாம் தெரியுமா?

திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும்

இப்போது பல்வேறு திருமண நிதி உதவி திட்டம் நடைமுறையில் உள்ளன. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்கள் உள்ளன. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள இந்த விதிமுறைகள் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்திற்கானது.

Information Today | தகவல் தெரிஞ்சுக்கோங்க! நெடுஞ்சாலைகளில் செவ்வரளி ஏன் தெரியுமா?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
Musk Criticizes Trump: “முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
“முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
CJI BR Gavai: “ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
“ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
Musk Criticizes Trump: “முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
“முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
CJI BR Gavai: “ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
“ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
TN 12th Answer Sheet: மாணவர்களே.. இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்? மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
TN 12th Answer Sheet: மாணவர்களே.. இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்? மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
D Jayakumar  : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
D Jayakumar : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
Volkswagen: ஒரே அடி, ரூ.2.7 லட்சம் தள்ளுபடி, உயிரை காக்கும் கார் - 5 ஸ்டார் ரேட்டிங்கில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்
Volkswagen: ஒரே அடி, ரூ.2.7 லட்சம் தள்ளுபடி, உயிரை காக்கும் கார் - 5 ஸ்டார் ரேட்டிங்கில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்
Embed widget