மேலும் அறிய

Madurai: பயணிகள் கவனத்திற்கு... 10 விரைவு ரயில்கள் ரத்து: 3 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்: தெற்கு இரயில்வே

Southern Railway : மதுரை இரயில் நிலைய பாதையில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக இரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இரட்டை இரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக இரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. 

இந்த மேம்பாட்டு பணிகள் மூலம் இரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்றும், புதிய இரயில்களை இயக்குவதற்கும் இது உதவியாக இருக்கும் என்று தெற்கு இரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து,  இன்று (பிப்ரவரி,5) மதுரை- கோவை, விழுப்புரம்- மதுரை, மதுரை-இராமேஸ்வரம் ஆகிய விரைவு இரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. 

 மேலும், நாளை (பிப்ரவரி,06,2023), பிப்ரவரி 7, மற்றும் 8 ஆகிய தேதிகளில் பாலக்காடு, திருச்செந்தூர், இராமேஸ்வரம், திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் இரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுவதுமாக ரத்து செய்யப்படுள்ள இரயில்கள் விவரம்:

வண்டி எண். 16867 : விழுப்புரம் - மதுரை விரைவு இரயில், வண்டி எண். 16721- கோவை- மதுரை விரைவு இரயில் ஆகிய இரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு இரயில் எண். 06655 வண்டி (இன்று மாலை 18.10 ) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கீழே குறிப்பிட்டப்பட்டுள்ள இரயில்கள் அனைத்தும் நாளை, நாளை மறுநாள் மற்றும் வரும் 8-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

வண்டி எண்.16732 -  திருச்செந்தூரில் இருந்து நண்பகல் 12.05 மணிக்கு பாலக்காடு புறப்படும்  விரைவு இரயில்...
வண்டி எண்.16731-  பாலக்காடு- திருச்செந்தூர் விரைவு வண்டி ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வண்டி எண்: 06651 - மதுரை - ராமேஸ்வரம், - 06.50 / வண்டி எண்- 06653 - மதுரை - ராமேஸ்வரம்- 12.30 / வண்டி எண். 06655 - மதுரை- இராமேஸ்வரம் : 18.10 / வண்டி எண். 06652 ராமேஸ்வரம் - மதுரை -05.40 மணி / வண்டி எண்: 06654 ராமேஸ்வரம் - மதுரை . 11.00 / வண்டி எண். 06656 ராமேஸ்வரம் - மதுரை - 18.00 / வண்டி எண். 06609 திண்டுக்கல் - மதுரை - 08.00 / வண்டி எண். 0661- மதுரை - திண்டுக்கல் - 18.10 ஆகிய முன்பதிவில்லா சிறப்பு இரயில்கள் மூன்று நாட்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள இரயில்களின் விவரம்: 

இன்று வண்டி எண். 06664- செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லா இரயில் விருதுநகர்- மதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இது விருதுநகர் வரை மட்டுமே செல்லும்.

வண்டி எண், 16343 திருவனந்தபுரம்  சென்ட்ரல் - மதுரை எக்ஸ்பிரஸ் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இரயில் நாளை கூடல் நகர் வரை மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வண்டி எண். 16128 குருவாயூர்- சென்னை எழும்பூர் விரைவு இரயிலின் வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய இரயில் நிலையங்கள் வழியாக செல்லும். இந்த விரைவு இரயில் மதுரை, சோழவந்தான்,திண்டுக்கல் மற்றும் மணப்பாறை ஆகிய இரயில் நிலையங்கள் நிற்காது.

கோவை - மதுரை தினசரி ரயில் (வண்டி எண்: 16721)  3 நாட்களுக்கு திண்டுக்கல் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது,  கோவை - திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்

கோவை - நாகா்கோவில் தினசரி ரயில் (வண்டி எண்: 16322) மூன்று நாட்களுக்கு கோவை - விருதுநகா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் விருதுநகா் - நாகா்கோவில் இடையே மட்டுமே  இயக்கப்படும். 

.
மதுரை - கோவை தினசரி ரயில் (எண்: 16722) பிப்ரவரி 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினங்களில் திண்டுக்கல் - கோவை இடையே மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் இரயில்: 

இந்த அறிவிப்புகளை தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மழையில் தவித்த பார்வையற்றோர்: மதுரையில் ரெயின்கோட் வழங்கிய சமூக ஆர்வலர்!
மழையில் தவித்த பார்வையற்றோர்: மதுரையில் ரெயின்கோட் வழங்கிய சமூக ஆர்வலர்!
மதுரை தீபாவளி ஷாப்பிங்: மழையிலும் மக்கள் ஆர்வம், சாலையோர வியாபாரிகள் கவலை!
மதுரை தீபாவளி ஷாப்பிங்: மழையிலும் மக்கள் ஆர்வம், சாலையோர வியாபாரிகள் கவலை!
தனுஷ் அரசியல் வருகை? டெல்லி நடிகருடன் பாஜகவின் 'C பிளான்' - மாணிக்கம் தாகூர் பரபரப்பு!
தனுஷ் அரசியல் வருகை? டெல்லி நடிகருடன் பாஜகவின் 'C பிளான்' - மாணிக்கம் தாகூர் பரபரப்பு!
மதுரை ரெட் அலெர்ட்: போர் வாகன விபத்தால் 30+ வீடுகளில் மின்சாதனங்கள் வெடிப்பு - மக்கள் கொந்தளிப்பு!
மதுரை ரெட் அலெர்ட்: போர் வாகன விபத்தால் 30+ வீடுகளில் மின்சாதனங்கள் வெடிப்பு - மக்கள் கொந்தளிப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!
School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
Embed widget