மேலும் அறிய

Today Headlines : உ.பி.யில் சகோதரிகள் கொலை..! உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர்..! ரோஜர் பெடரர் ஓய்வு..! இன்னும் பல

கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்
  • மதுரையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
  • மக்களவைத் தேர்தலுக்கு இப்போதே தயாராக தி.மு.க.வினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
  • அ.தி.மு.க.வில் தொண்டன்தான் இனி தலைவன் – கட்சியை பிளக்க நினைப்பவர்கள் காணாமல் போவார்கள் – எடப்பாடி பழனிசாமி
  • சமீபகாலமாக குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டது என்று உயர்நீதிமன்றம் வேதனை
  • நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களை மட்டுமே சட்டம், ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்
  • சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்பட 21 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை
  • ஈரோடு அருகே தனியார் மண்டபத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 32 பேர் கைது
  • மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
  • நாவலூர் அருகே கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் 2 பேர் பலி

இந்தியா :

  • உத்தரபிரதேசத்தில் பட்டியலின சகோதரிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
  • உத்தரபிரதேச சகோதரிகள் கொலை வழக்கில் 6 பேர் கைது
  • ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக உஸ்பெகிஸ்தான் சென்றார் பிரதமர் மோடி
  • உக்ரைனில் மருத்துவம் படித்து பாதியில் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிக்க முடியாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

உலகம் :

  • ஷாங்காய் மாநாட்டில் சர்வதேச பிரச்சினைகள், பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க முடிவு
  • உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து – அதிர்ஷ்டவசமாக செலன்ஸ்கி உயிர் தப்பினார்
  • லண்டனில் மகாராணி எலிசபெத் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் அஞ்சலி
  • மகாராணி எலிசபெத் இறுதி அஞ்சலிக்கு லண்டனில் ஒத்திகை
  • அமெரிக்காவில் முதன்முறையாக பறக்கும் பைக் கண்டுபிடிப்பு
  • அர்மேனியா – அஜர்பைஜான் நாடுகளிடையே சண்டை – 71 வீரர்கள் பலி

விளையாட்டு :

  • சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் ஓய்வு
  • டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஜர் பெடரருக்கு விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்து
  • டி20 உலககோப்பை போட்டிக்கான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்பனை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget