மேலும் அறிய

Coronavirus LIVE: தமிழ்நாட்டில் இன்று 2079 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Coronavirus LIVE:  தமிழ்நாட்டில் இன்று 2079 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

Background

மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்துவது தொடங்கியதில் இருந்து 18- 44 வயதுடைய பயனாளிகளில் 12,40,07,069 பேர் முதல் டோசையும், 48,50,858 நபர்கள் இரண்டாம் டோசையும் போட்டுக் கொண்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

20:32 PM (IST)  •  18 Jul 2021

தமிழ்நாட்டில் இன்று 2079 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

19:01 PM (IST)  •  18 Jul 2021

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 17

19:00 PM (IST)  •  18 Jul 2021

கேரளாவில் இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81-ஆக உள்ளது

17:48 PM (IST)  •  18 Jul 2021

கர்நாடகாவில் நாளை முதல் தியேட்டர்களுக்கு அனுமதி

கர்நாடகாவில் நாளை முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.  ஜூலை 26ஆம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்களை திறக்கவும், குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மட்டும் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கவும்  கர்நாடக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

16:12 PM (IST)  •  18 Jul 2021

கோவிட்-19 பற்றிய அண்மைத் தகவல் - சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை..!

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 40.49 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

இதுவரை 3,02,69,796 பேர் குணமடைந்துள்ளனர்.  குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.31 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 41,157 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,22,660 ஆகக் குறைந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.36 சதவீதமாகும்.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.08 சதவீதமாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 27 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.13 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 44.39 கோடியாக அதிகரித்துள்ளது

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget