மேலும் அறிய

7 AM Headlines:ட்விஸ்ட் கொடுத்த மக்களவை தேர்தல் முடிவுகள்! அயர்லாந்துடன் இந்தியா மோதல் - இன்றைய ஹெட்லைன்ஸ்!

Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி - அதிமுக, பாஜக, நாதக படுதோல்வி 
  • மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை
  • சென்னையில் திடீர் மின்தடை - மின்சார ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு, பயணிகள் அவதி 
  • ஆந்திர தேர்தலில் வென்ற சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து 
  • தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பாஜக தோல்வி - வரும் காலத்தில் உழைப்பை இரட்டிப்பாக்குவோம் என மாநில தலைவர் அண்ணாமலை கருத்து 
  • மக்களவை தேர்தல் தோல்வி 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான படிப்பினையும்,பாடத்தையும் கற்றுக் கொடுத்துள்ளது - எடப்பாடி பழனிசாமி 
  • மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை கலைஞர் கருணாநிதிக்கு சமர்பிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 
  • தமிழ்நாட்டில் நாளை வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என சத்ய பிரதா சாஹூ அறிவிப்பு 
  • மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி - வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள் 
  • மக்களவை தேர்தல் தோல்வியை பாமக தலைவணங்கி ஏற்பதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து
  • கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி 
  • பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஆன்லைனில் விண்ணப்ப பதிவுக்கு நாளை கடைசி நாள் என அறிவிப்பு - 12ஆம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுரை 
  • தமிழ்நாட்டில் சுங்க கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் 

இந்தியா: 

  • கருத்து கணிப்புகளை பொய்யாக்கிய மக்களவை தேர்தல் முடிவுகள் - எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தலைவர்கள் அதிர்ச்சி
  • ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி - ஜூன் 9ல் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் 
  • மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 290 இடங்களிலும், இந்தியா கூட்டணி 230 இடங்களிலும் வெற்றி 
  • ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பாஜக் கூட்டணி அபார வெற்றி - முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது
  • சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இப்படி இருக்கும் என எதிர்பார்க்கவில்லை - ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 
  • டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை - பாஜக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை தடுப்பது பற்றி ஆலோசனை 
  • 3வது முறையாக ஆட்சியளிக்கும் வாய்ப்பை வழங்கிய நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி 
  • கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சியமைக்கும் பாஜக - இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது
  • மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆப்பு வைத்த உத்தரப்பிரதேச மக்கள் - நாடு முழுவதும் இருந்து குவியும் பாராட்டு 
  • இமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் வெற்றி - விரைவில் நடிப்பை கைவிடுகிறார்

உலகம்:

  •  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி - பிரதமர் மோடி உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்து 
  • இம்ரான் கான் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்ற நீதிமன்றம் உத்தரவு 
  • மே 25ல் நிலவில் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்புகிறது சீன விண்கலம் 

விளையாட்டு: 

  • 2024 டி20 உலகக் கோப்பை: இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று மோதல் 
  • டி20 உலகக்கோப்பை போட்டி: இங்கிலாந்து, ஸ்காட்லாந்து இடையேயான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
  • உகாண்டா அணியை 58 ரன்களில் சுருட்டிய அப்கானிஸ்தான் - 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget