Breaking News Tamil LIVE: மாநிலங்களவைத் தேர்தல் அதிமுகவிற்கு பாமக ஆதரவு !
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.
LIVE
![Breaking News Tamil LIVE: மாநிலங்களவைத் தேர்தல் அதிமுகவிற்கு பாமக ஆதரவு ! Breaking News Tamil LIVE: மாநிலங்களவைத் தேர்தல் அதிமுகவிற்கு பாமக ஆதரவு !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/19/447fb3d9db78296000bdaa82b7cac00d_original.jpg)
Background
வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டரின் விலை ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரூ.1018.50ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்த்தப்பட்டு ரூ.2507 க்கு விற்பனையாகிறது. கடந்த 7ம்தேதி 14 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 50 ரூபாய் அதிகரித்து ரூ.1015.50க்கு விற்பனை செய்யப்பட்டது
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு பாமக ஆதரவு !
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு பாமக ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
யாசின் மாலிக் குற்றவாளி - என்.ஐ.ஏ நீதிமன்றம் தீர்ப்பு..!
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான யாசின் மாலிக் சட்டவிரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்.ஐ.ஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை நகருக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
கோவை நகருக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்துக - முக ஸ்டாலின்
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் தொலைபேசியில் கோரிக்கை
இந்தியாவில் 2,364-ஆக பதிவானது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை..
இந்தியாவில் 2,364-ஆக பதிவானது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)