மேலும் அறிய

OTT Apps Ban: கில்மா பட ஆஃப்களுக்கு ஆப்பு.. 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை - என்னென்ன?

ஆபாச திரைப்படங்கள், வெப்சீரிசை ஒளிபரப்பி வந்த 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

திரையரங்களுக்கு நிகராக ஓடிடி தளங்களும் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஓடிடி தளங்களுக்கு உள்ள வரவேற்பை பொறுத்து சில  ஆபாச ஓடிடி தளங்களும் இந்தியாவில் இயங்கி வருகின்றன. இந்த ஓடிடி தளங்கள் திரைப்படங்கள், வெப்சீரிஸ் என்ற பெயரில் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டு வந்தனர். 

ஆபாச ஓடிடி தளங்களுக்கு தடை:

இதுபோன்ற ஆபாச ஓடிடி தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், ஆபாச காட்சிகள் நிறைந்த 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

அந்த 25 ஓடிடி தளங்களின் முழு விவரம்:

1. ஆல்ட் பாலாஜி 
2.உல்லு
3. பிக் ஷாட்ஸ் ஆப்
4. டெசி ப்ளிக்ஸ்
5. பூமக்ஸ்
6. நியோன்எக்ஸ் விஐபி
7. நவரசா லைட்
8.குலாப்
9. கங்கன்
10. புல்
11. ஷோ ஹிட்
12.ஜல்வா
13. வாவ் என்டர்டெயின்மெண்ட்
14.லுக் என்டர்டெயின்மென்ட்
15. ஹிட் ப்ரைம்
16.பூஜி
17.பெனியோ
18.ஷோ எக்ஸ்
19.சோல் டாக்கீஸ்
20. அட்டா டிவி
21. ஹாட் எக்ஸ் விஐபி
22. குல்சுல் 
23. மூட் எக்ஸ்
24.ட்ரிப்ளிக்ஸ்
25.மோஜோப்ளிக்ஸ்

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி இந்த செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு இந்த செயலிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது மிக கடுமையாக இந்த செயலிகளை தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த செயலிகளை இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஓடிடி தளங்கள் என்ற பெயரில் இந்த செயலிகள் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். 

இன்று செல்போன்களை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருவதால், இந்த செயலிகளால் வளர் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும், நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கும் இதுபோன்ற செயலிகளும் ஒரு காரணம் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget