மேலும் அறிய

7 AM Headlines: உங்களுக்கு தெரியாத முக்கிய நாட்டு நடப்புகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா - சென்னை அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்
  • தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம் - 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
  • நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் இன்று சென்னை வருகை
  • கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு 
  • இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் 
  • நாடாளுமன்ற தேர்தல் - கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைப்பு 
  • வண்டலூர் அருகே திமுக பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை 
  • 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து 
  • போலி ஆபாச வீடியோ விவகாரம் - தருமபுர ஆதீனத்தை மிரட்டிய நபர்கள் கைது 
  • கீழடி அகழாய்வு பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
  • சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 
  • நாடாளுமன்ற தேர்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
  • பிரதமர் முகத்தில் தோல்வி பயம் - திமுக பற்றி பேச எந்த தகுதியும் இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்
  • ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த  வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் - அரசியல் தலைவர்கள் வரவேற்பு 
  • திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு 

இந்தியா:

  • இந்தியாவில் பெண் விமானிகள் தான் அதிகம் உள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தகவல் 
  • 3.2 டன் கோடி கோதுமையை 2024-2025 ஆம் ஆண்டில் கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு 
  • டிரைவர் இல்லாமல் ரயில் ஓடிய சம்பவம் - இஞ்ஜின் டிரைவர் சஸ்பெண்ட் 
  • கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவு - முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் 
  • இமாச்சலப் பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் தகுதி நீக்கம் - சபாநாயகர் அதிரடி முடிவு 
  • மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 14 பேர் பலியான பரிதாபம் 

உலகம்:

  • பாகிஸ்தானில் நடைபெற்ற ராணுவ தாக்குதலில் 6 ஆயுதப்போராட்ட குழுவினர் உயிரிழப்பு
  • மாலத்தீவில் இந்திய ராணுவத்தினரை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம் 
  • அதிபர் பதவிக்கான முழு உடற்தகுதியுடன் ஜோ பைடன் இருப்பதாக அவரது மருத்துவர் தகவல்
  • இஸ்ரேல் -ஹமாஸ் போர்; பாலஸ்தீனியர்கள் இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது

விளையாட்டு

  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ் ஓய்வு பெறுவதாக் அறிவிப்பு 
  • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்; இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி 
  • ஐபிஎல் தொடர்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலும், துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரனும் இருப்பார்கள் என அறிவிப்பு 
  • மகளிர் பிரிமீயர் லீக் தொடர்: டெல்லி அணியிடன் 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வி 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து நிகழ்ச்சி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
Embed widget