Dewald Brevis: முட்டாள்தனத்தின் உச்சம்! ஜடேஜாவுக்கு கூட தெரியாதா? பிரேவிஸ் அவுட் சர்ச்சை.. நடந்தது என்ன?
RCB VS CSK: 17வது ஓவரின் மூன்றாவது பந்தில், ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி சென்னை வீரர் டெவால்ட் பிரேவிஸ் எல்.பி.டபிள்யூ முறையில அவுட்டாகி வெளியேற்றினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரேவிஸ் அவுட்டானது சர்ச்சையை கிளப்பிய நிலையில் யார் மீது தவறு என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
பிரேவிஸ் அவுட்:
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிரான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த பெங்களூரு நிர்ணயித்த 214 ரன்களை சென்னை அணி சேஸ் செய்த போது 17வது ஓவரின் மூன்றாவது பந்தில், ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி சென்னை வீரர் டெவால்ட் பிரேவிஸ் எல்.பி.டபிள்யூ முறையில அவுட்டாகி வெளியேற்றினார். ஆனால் வழக்கமாக டிஆர்எஸ் டைமர் இந்த மாதிரி நேரத்தில் ஓடும், ஆனால் மைதானத்தில் உள்ள பெரிய திரையில் டிஆர்எஸ் டைமர் இயங்குவதைக் காட்டவில்லை.
மேலும் பிரேவிஸ் அம்பயர் அவுட் வழங்கியதை கவனிக்காமல் இரண்டு ரன்கள் எடுத்தார். பின்னர் நடுவர் அவருக்கு எல்பிடபிள்யூ அவுட் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். பிரேவிஸ் முடிவை மறுபரிசீலனை செய்ய டிஆர் எஸ் எடுத்தார், ஆனால் அதை அவர் உணர்ந்த நேரத்தில், டிஆர்எஸ் அழைப்புக்கான 15 வினாடி டைமர் காலாவதியானது.
டிஆர்எஸ் விதி என்ன சொல்கிறது?
தவறு செய்த ஜடேஜா:
Show this Video To CSK Dogs Who Barks..
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) May 3, 2025
#RCBvsCSK #YashDayal pic.twitter.com/pCdK0hgBbB





















