மேலும் அறிய

SBI Bank recruitment: வருடத்துக்கு இத்தனை லட்சம் வரை சம்பளம்; SBI வங்கியில் புதிய பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்கவும்

SBI வங்கியில் வருடத்திற்கு 50 லட்சம் வரை சம்பளம் வழங்கக்கூடிய புதிய பணியிடங்களை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கி எஸ்பிஐ:

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  ஆட்களை நியமிப்பதற்கான ஒரு புதிய அறிவிப்பை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி: specialist cadre officer

தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்,சில பணிகளுக்கு MBA முடித்திருக்க வேண்டும், சில பணிகளுக்கு அனுபவம் இருக்க வேண்டும், அதனால் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று, விண்ணப்ப குறிப்பில்,  பணிக்குரிய தகுதி உள்ளனவா என சரி பார்த்துக் கொள்ளவும்

வயது: 24 வயது முதல் 65 வயது வரை

சம்பளம்: 20 லட்சம்- முதல் 50 லட்சம் வரை

பணி செய்யும் இடம் : இந்தியா முழுவதும்                

விண்ணப்ப கட்டணம்: SC/ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை; இதர பிரிவினருக்கு – ரூ. 750

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 13

காலியிடங்கள் - 11

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வாயிலாக

  • முதலில் STATE BANK OF INDIA (sbi.co.in) " target=""rel="dofollow">STATE BANK OF INDIA (sbi.co.in) என்ற லிங்கில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விண்ணப்ப குறிப்பினை தெளிவாக படிக்கவும். பின் பணிக்குரிய தகுதி இருப்பின் விண்ணப்பிக்கவும்
  • பின்னர் Home - Careers (bank.sbi) " target=""rel="dofollow">Home - Careers (bank.sbi) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் அங்கு முழு விவரங்களையும் கவனத்துடன் படிக்கவும்
  • பின்னர் தேவையான அனைத்து தகவல்களையும் கவனத்துடனும் எவ்வித பிழையும் இன்றி பூர்த்தி செய்யவும்
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும்
  • பின் உங்களது விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்

தேர்வு செய்யப்ப்டு முறை:

  • பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்
  • நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

Also Read: Institute of Banking Personnel Selection என்றழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் இந்த ஆண்டின் எழுத்தர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget