மேலும் அறிய

IBPS CLERK NOTIFICATION 2022: வங்கிகளில் எழுத்தர் பணிகளில் காலியிடங்களுக்கான அறிவிப்பு..

Institute of Banking Personnel Selection என்றழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் இந்த ஆண்டின் எழுத்தர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

Institute of Banking Personnel Selection என்றழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் இந்த ஆண்டின் எழுத்தர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பைக் கடந்த ஜூன் 29 அன்று ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 1 முதல், வங்கி எழுத்தர் பணிகளுக்கு ibps.in என்ற இணையதளத்தில் 'Common Recruitment Process' (CRP Clerk XII) என்ற பகுதியில் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படுவோர் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் எழுத்தர் முதல்நிலைத் தேர்வு 2022க்கு அழைக்கப்படுவர். 

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் முக்கிய தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பங்கள் வரும் ஜூலை 21 வரை மட்டுமே பெறப்படுகின்றன. 

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் - எழுத்தர் பணி - தேர்வு செய்யப்படும் முறை:

வழக்கமாக வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் எழுத்தர் பணிக்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முதல்நிலைத் தேர்வு, மெயின்ஸ் தேர்வு என இவை பிரிக்கப்பட்டுள்ளன. வரும் ஜூலை 1 முதல், இந்த விண்ணப்பம் தொடர்பான முழு விவரங்களும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இதில் தகுதி விவரம், எப்படி விண்ணப்பிப்பது முதலான தகவல்கள் இடம்பெற்றிருக்கும். 

IBPS CLERK NOTIFICATION 2022: வங்கிகளில் எழுத்தர் பணிகளில் காலியிடங்களுக்கான அறிவிப்பு..

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் - எழுத்தர் பணி - முக்கிய தேதிகள்: 

பதிவு தொடங்கும் நாள்: ஜூலை 01, 2022
பதிவு செய்வதற்கான இறுதி நாள்: ஜூலை 21, 2022
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் எழுத்தர் பணிக்கான நுழைவுச் சீட்டு: ஆகஸ்ட் 2022
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் எழுத்தர் பணிக்கான பயிற்சி : ஆகஸ்ட் 2022
முதல்நிலைத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் வெளியீடு: ஆகஸ்ட் 2022
ஆன்லைன் முதல்நிலைத் தேர்வுகள்: செப்டம்பர் 2022
முதல்நிலைத் தேர்வு முடிவுகள்: செப்டம்பர்/அக்டோபர் 2022
மெயின்ஸ் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் வெளியீடு: அக்டோபர் 2022
மெயின்ஸ் தேர்வு: அக்டோபர் 2022
தற்காலிக நியமன ஒதுக்கீடு” ஏப்ரல் 2023

கடந்த ஆண்டு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் மூலமாக நாடு முழுவதும் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, யுகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 11 அரசு வங்கிகளில் சுமார் 7855 பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget