மேலும் அறிய

Bottle Gourd Juice: மலச்சிக்கல், செரிமான பிரச்சனைக்கு சிறந்த பலன்.. சுரைக்காயின் நன்மைகள் தெரியுமா?

சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. சுரைகாயை சமைத்து சாப்பிடுவது எவ்வளவு நல்லதோ, ஜூஸாக குடிப்பதும் அவ்வளவு நல்லது என கூறப்படுகிறது. நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள தவறும் ஊட்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று.  சுரைக்காய் சாற்றில் பொட்டாசியம், வைட்டமின் சி  சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதை மருத்துவரின் ஆலோசனை பெற்று நீங்கள் உங்கள் உணவில் அளவோடு சேர்த்து பலன் பெறலாம். 

சுரைக்காய் ஜூஸில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. சுரைக்காயில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவாகவும்,  நார்ச்சத்து மிக அதிக அளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

கார்போஹைட்ரேட்,  வைட்டமின்கள், மினரல்ஸ், போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் சுரைக்காயில் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. 

சுரைக்காய் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும் என்ன சொல்லப்படுகிறது. சுரைக்காய் சாறு உடலில்  ஏற்படும் வலி மற்றும் அழற்சியை தணிக்கும் என கூறப்படுகிறது. செரிமான பிரச்சனைகளுக்கு சுரைக்காய் ஜூஸ் நல்ல பலன் தரும் என்று கூறப்படுகின்றது. சுரைக்காய் ஜூஸ் அஜீரணக் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாக அமையும் என்றும்,  சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்து மலச்சிக்கல் மற்றும் மூல நோய் போன்றவற்றிற்கு நிவாரணம் தரும் என்றும் சொல்லப்படுகின்றது. 

சுரைக்காய் விதைககள் மூலம் செரிமான மண்டலத்தை தூய்மைப்படுத்தலாம் என்றும் அதன் முலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. சுரைக்காயில் 80 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து மட்டுமே இருப்பதால் அஜீரணம், மெட்டபாலிசம் போன்றவற்றைத் துரிதப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. 

கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும் என கூறப்படுகிறது. 

சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்,வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது என சொல்லப்படுகிறது. 

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்,  பித்தம் சமநிலை அடையும் என்றும், சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 

பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

மேலும் படிக்க

Disease X: மிரட்ட வரும் புதிய வகை தொற்று...5 கோடி பேர் உயிர் போகுமாம்...வார்னிங் கொடுத்த வல்லுநர்கள்!

Ethirneechal: மாமியாரை எதிர்த்து ஈஸ்வரி சவால்... குழந்தைகள் கொடுத்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? எதிர்நீச்சலில் இன்று

Pumpkin Puli Kulambu: மஞ்சள் பூசணிக்காயில் ஒரு சுவையான புளிக்குழம்பு செய்யலாம்.. செய்முறை இதோ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MK Stalin: ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
RCB WPL 2027: ஈ சாலா கப் நமதாகுமா? அடுத்தாண்டு களமிறங்கப்போகும் ஆர்சிபி சிங்கப்பெண்கள் யார்? யார்?
RCB WPL 2027: ஈ சாலா கப் நமதாகுமா? அடுத்தாண்டு களமிறங்கப்போகும் ஆர்சிபி சிங்கப்பெண்கள் யார்? யார்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
RCB WPL 2027: ஈ சாலா கப் நமதாகுமா? அடுத்தாண்டு களமிறங்கப்போகும் ஆர்சிபி சிங்கப்பெண்கள் யார்? யார்?
RCB WPL 2027: ஈ சாலா கப் நமதாகுமா? அடுத்தாண்டு களமிறங்கப்போகும் ஆர்சிபி சிங்கப்பெண்கள் யார்? யார்?
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
Car Discount: தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
Minster Keerthana: ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
TN Govt: 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
Embed widget