மேலும் அறிய

Pradeep Ranganathan : லோக்கலான காலேஜ் பாயாக பிரதீப் ரங்கநாதன்...கவனமீர்க்கும் டிராகன் பட போஸ்டர்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி , லவ் டுடே என அடுத்தடுத்த இரு மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புடன் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் மற்றொரு படம் டிராகன். ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது . கடந்த மே மாதம் இப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

டிராகன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாலை 10 மணிக்கு வெளியாகியது. காலேஜ் படிக்கும் மாணவனாக பிரதீப் ரங்கநாதன் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் கவனமீர்த்து வருகிறது.  வழக்கமான காலேஜ் கதையாக இல்லாமல் ஃபேண்டஸி கதையாக இப்படம் இருக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ஒன்றை  படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்து மாலை 6 மணிக்கு மற்றொரு போஸ்டர் வெளியாக இருக்கிறது . விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்.ஐ.கே

போடா போடி , நானும் ரவுடிதான் , காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ளது. க்ரித்தி ஷெட்டி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மிஸ்கின் , எஸ்.ஜே.சூர்யா , யோகி பாபு , ஆனந்தராஜ், சீமான் உள்ளிட்டவர்கள் இப்படத்தில்  நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இன்றைய தலைமுறையினரின் காதலையும் அதில் இருக்கும் பிரச்சனைகளையும் பிரதிபலிக்கும் விதமாக இப்படம் உருவாகி இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

மேலும் படிக்க :  Coolie : கூலி படத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான்...ரஜினி ரசிகர்களுக்கு செம அப்டேட்

Keerthy Suresh: நீங்களுமா? கார் ரேஸில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்! டிராக்கில் சீறிப் பாய்ந்து அசத்தல்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி
Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Kalyani: 15 வயசுலயே அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்! அம்மாவிடமே இப்படி கேட்டாங்க - பிரபல நடிகை கூறிய  அதிர்ச்சி தகவல்!
Kalyani: 15 வயசுலயே அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்! அம்மாவிடமே இப்படி கேட்டாங்க - பிரபல நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்!
Embed widget