மேலும் அறிய

Keerthy Suresh: நீங்களுமா? கார் ரேஸில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்! டிராக்கில் சீறிப் பாய்ந்து அசத்தல்!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அபுதாபியில் கார் ரேஸில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக உலா வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு இரண்டு மொழிகளிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடைசியாக ரகு தாத்தா என்ற படம் வெளியானது.

கார் ரேஸ்:

கீர்த்தி சுரேஷ் தற்போது அபுதாபியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உலகின் மிகவும் முக்கியமான நகரங்களில் ஒன்றாக கருதப்படும் அபுதாபியில் விளையாட்டு, பொழுதுபோக்கு என பல தரப்பட்ட அம்சங்களும் உள்ளது.

கீர்த்தி சுரேஷ் அங்குள்ள கார் ரேஸ் ஒன்றில் பங்கேற்றுள்ளார். கார் பந்தயத்திற்கான அதிகாரப்பூர்வ ரேஸ் நடக்கும் பந்தய டிராக்கில் மற்ற கார் ரேஸ் வீரர்களுடன் அவரும் கார் ரேஸில் ஈடுபட்டுள்ளார். இது பயிற்சியா? போட்டியா? என்பது குறித்து தெரியவில்லை.

துபாயில் உலா வரும் கீர்த்தி சுரேஷ்:

கார் ரேஸ் வீரர்களுடன் அமர்ந்து நிபுணரின் அறிவுரையை கேட்பது, பின்னர் கார் பந்தயத்திற்கு தயாரவது, பின்னர் ரேஸ் கார் ஓட்டியது, கார் பந்தய வீராங்கனைக்கான உடையுடன் நடந்து வருவது போன்ற காட்சிகளுடன் கீர்த்தி சுரேஷ் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பின்னர், துபாயில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் உலா வந்ததையும் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் ஆகியோருடன் நடித்துள்ள இவர் தற்போது ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னிவெடி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக நேரடிப் படமாக ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் படத்தில் நடித்துள்ளார். மேலும், இந்தியில் பேபி ஜான் என்ற படத்திலும் நடித்து பாலிவுட்டில் நடிக்க உள்ளார்.

தமிழ் திரையுலகில் ஏற்கனவே நடிகர் அஜித் கார் மற்றும் பைக் ரேஸில் திறமையான வீரராக உலா வருகிறார். நடிகர் ஜெய், நடிகை நிவேதா பெத்துராஜ் இருவரும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்கள். தற்போது இந்த பட்டியலில் கீர்த்தி சுரேஷூம் இணைந்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget