மேலும் அறிய

என்னால் ஐந்து நபர்களின் பெயர்களை சொல்லமுடியும்..வளர்ச்சியை தடுப்பவர்கள் பற்றி சிவகார்த்திகேயன்

தனது வளர்ச்சியை சிலர் தடுக்கிறார்கள் என அண்மையில் சிவகார்த்திகேயன் பேசியிருந்த நிலையில் இதுகுறித்து தெளிவாக விளக்கமளித்துள்ளார்

தாய்கிழவி படத்தின் ரிலீஸூக்கு முன்பு குறிப்பிட்ட சிலர் தனது வளர்ச்சியை தடுப்பதாக சிவகார்த்திகேயன் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தற்போது அவர் விளக்கமளித்துள்ளார். தன்னால் அந்த நபர்களின் பெயர்களை சொல்லிவிட முடியும் ஆனால் யாரையும் குறை சொல்ல தான் வரவில்லை என்று அவர் மதுரையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். 

சிவகார்த்திகேயன்  தயாரித்துள்ள தாய்கிழவி திரைப்படம் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ராதிகா சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக நடிக்கும் சேயோன் திரைப்படத்தையும் இவர் இயக்கவிருக்கிறார். தாய்கிழவி படக்குழுவினர் இன்று மதுரை சென்று ரசிகர்களுடன் படத்தை பார்வையிட்டனர். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் அண்மையில் தாய்கிழவி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது பேச்சு குறித்து விளக்கமளித்தார்

நான் குறை சொல்ல வரவில்லை 

அண்மையில் தாய்கிழவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது  நான் யாருடனும் இங்கு போட்டி போட வரவில்லை என்னை வளரவிடாமல் சிலர் தடுக்கிறார்கள் என சிவகார்த்திகேயன் பேசியிருந்தார். இதே விஷயத்தை சிவகார்த்திகேயன் பல மேடைகளில் ஏற்கனவே பேசியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை யார் தான் தொந்தரவு செய்வது என சமூக வலைதளங்களில் பலர் மீம் வெளியிட்டார்கள். 

மதுரை பத்திரிகையாளர் சந்திப்பின் போது உங்களை யார் தொந்தரவு செய்கிறார் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் " எல்லோரும் இதைப் பற்றிதான் கேட்கிறார்கள். நான் சொன்னா, அது யூடியூப்ல கன்டென்ட் ஆகிடும். யாரையாவது குறை சொல்றதுக்காக நான் இதைச் சொல்லல. என்னை நேசிக்கிறவங்க, அவங்க ஆதரவுல நான் சமாளிச்ச கஷ்டங்களைப் புரிஞ்சுக்கணும்னுதான் நான் மேடையில சொன்னேன்..நான் இங்க குறை சொல்ல வரல. நான் இங்க ஐந்து பேரோட பேரைச் சொல்லி, அதை ஒரு தலைப்புச் செய்தியாக்க முடியும். கஷ்டங்களை எப்படி சமாளிப்பதுன்னு மட்டும்தான் நான் சொல்ல விரும்புறேன். அது குறைந்தது நான்கு ரசிகர்களைச் சென்றடைஞ்சு, அவங்களுக்கு ஊக்கம் கொடுத்தா, அதுவே எனக்குப் போதும்.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget