மேலும் அறிய

Coolie : கூலி படத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான்...ரஜினி ரசிகர்களுக்கு செம அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

வேட்டையன்

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மற்றும் மற்றும் விமர்ச்கர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது வேட்டையன். வழக்கமாக ரஜினி படத்திற்கு முதல் நாளில் இருக்கு கூட்டம் வேட்டையன் படத்திற்கு இல்லாதது ரசிகர்களிடம் வருத்தமேற்படுத்தியது . ஆனால் படத்திற்கு படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜெயிலர் படத்தைப் போலவே வேட்டையன் படம் மிகபெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு மற்றொரு ஸ்பெஷல் அட்பேட் கிடைத்துள்ளது. 

கூலி படத்தில் ஆமீர் கான்

வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினி அடுத்தபடியாக நடித்து வரும் படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. நாகர்ஜூனா , சத்யராஜ் , ஸ்ருதி ஹாசன் , உபேந்திரா , செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார். இவர்கள் தவிர்த்து இப்படத்தில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஆமீர் கான் நடிக்க இருப்பதாக முன்பே தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் கிட்டதட்ட உறுதிபடுத்தியுள்ளது. 

பாலிவுட்டின் வசூல் மன்னனான ஆமீர் கான் இப்படத்தில் இணைவது படத்தின் மீது தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இந்தி திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. விரைவில் இதுபற்றி படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு தமிழில் வெளியான தங்கலான் , தி கோட் ஆகிய படங்கள் 1000 கோடி வசூல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான வசூலையே எடுத்தன. தற்போது ரசிகரகளின்  1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கனவு மொத்தமும் கூலி படத்தால் நினைவாகும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க : Keerthy Suresh: நீங்களுமா? கார் ரேஸில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்! டிராக்கில் சீறிப் பாய்ந்து அசத்தல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
சபரிமலை சீசன் தொடங்கி 12 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
சபரிமலை சீசன் தொடங்கி 12 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
Fengal Cyclone LIVEஃபெஞ்சல் புயல்! சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
Embed widget