உங்க குழந்தைகள் பள்ளி செல்வர்களா? இதைப் படிங்க!

Published by: ஜான்சி ராணி

பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் காலை அவர்களுக்கு பள்ளிக்கு அனுப்புவது கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். அதை எளிதாக சில விசயங்கள் செய்வதன் மூலம் செய்யலாம்.

காலையில் பள்ளிக்குச் செல்லும் நேரத்திற்கு 5-10 நிமிடங்கள் முன்பாகவே அவர்களை தயாராக்குவது நல்லது. அவர்களிடம் எந்த பரபரப்பையும் ஏற்படுத்தாமல் அன்புடன் அனுப்பி வையுங்கள்.

சில குழந்தைகளில் காலையில் எழுந்திருக்க சிரமப்படுவார்கள். ஆனால், அப்போது அவர்களை திட்டாமல், அவசரப்படுத்தாமல் இருப்பது மனதளவில் பாதிக்கும். அவர்களை நீங்க பழக்கப்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குழந்தைகள் எந்த நேரத்தில் படிக்கப் பிடிக்கிறதோ அப்போது படிக்க வைக்கலாம். அவர்களிடம் சில பழக்கங்களை ஏற்படுத்தினால் அவர்கள் அதை பின்பற்றுவார்கள்.

குழந்தைகள் காலை உணவு சாப்பிட அடம்பிடித்தால், எப்படியாவது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பது நல்லது. காலை உணவை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளின் உணர்வுகளை தவிர்ப்பது நல்லது அல்ல. என்ன சொல்கிறார்களோ அதை கவனிப்பது அவர்களின் மனநலனுக்கு ஆரோக்கியமானது.

குழந்தைகளின் செயல்களை விமர்சிக்க வேண்டாம்.

அவர்களிடம் நேர்மறையான வார்த்தைகளை பேசுவது அவசியம்.

பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்தால் அது பற்றி உரையாடி, அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.