மேலும் அறிய

A R Rahman : மலேசிய பிரதமரை சந்தித்த இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்

இசையமைபபாளர் ஏ ஆர் ரஹ்மான் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

ஏ ஆர் ரஹ்மான்

இசயமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மலேசியாவின் வரும் ஜூலை 27 ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். இதற்கு முன்னதாக தனது ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கடந்த ஜூலை 8 ஆம் தேதி மலேசியா கிளம்பிச் சென்றார். இந்த நிகழ்வில் சுமார் 1500 ரசிகர்களை ரஹ்மான் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து மலேசிய  பிரதமர் அன்வர் இப்ராஹிமை  மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து சந்தித்தார்.

மலேசிய கலாச்சாரத்தின் மேல் தனக்கு இருக்கும் பெருமதிப்பை ரஹ்மான் தெரிவித்து அன்வர் இப்ராஹிமுக்கு மலர்ச் செண்டை வழங்கினார். மேலும் இந்தியா மற்றும் மலேசிய ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் கலாச்சார ரீதியான பரிமாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anwar Ibrahim (@anwaribrahim_my)

அதே நேரம் மலேசிய பிரதமர் இப்ராஹிம்  ரஹ்மானை பாராட்டி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் ‘இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் பாடகரான ஏ ஆர் ரஹ்மானை சந்தித்தேன். நாங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச இசைக் கலாச்சாரத்தைப் பற்றி பேசினோம். தான் இப்போது சூஃபி இசையை ஆராய்ச்சி செய்து வருவதாக ரஹ்மான் தெரிவித்தார். இவை தவிர்த்து தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் இசைத் துறையில் செயற்கை  நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்தும் நாங்கள் உரையாடினோம்.

ராயன்

ஏ. ஆர் ரஹ்மான் தற்போது தனுஷின் ராயன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. இது தவித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும் Headhunting to Beatboxing என்கிற நாகாலாந்தின் இசைக் கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார் ரஹ்மான்.


மேலும் படிக்க ; Dushara Vijayan : 35 வயதுக்கு மேல் சினிமாவில் இருக்கமாட்டேன்.. துஷாரா விஜயன் சொன்னது என்ன?

Watch Video : இது புதுசா இருக்கே! திருமணம் முடிந்து 1 மாதம் முடிந்ததை கொண்டாடும் பிரேம்ஜி..

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget