மேலும் அறிய

Ajithkumar: "விஜய் வாழ்க.. அஜித் வாழ்க! நீங்க எப்போ வாழப்போறீங்க?" ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்

துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித், விஜய் வாழ்க அஜித் வாழ்க என்று கூறியது போதும். நீங்கள் எப்போது வாழப்போறீங்க? என்று அறிவுரை கூறியுள்ளனர்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். இவருக்கு தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது அணியை களமிறக்கினார். 

கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்:

24 மணி நேர பந்தயமாக நடைபெற்ற இந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி தங்களது முதல் முயற்சியிலே 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். வெற்றி பெற்ற அஜித்குமாருக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நீங்க எப்போ வாழப்  போறீங்க?

அஜித் துபாயில் உள்ள தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். பயணங்கள் பிடிக்கும். படம் பாக்குறீங்க. என்னை புத்துணர்ச்சி செய்து கொள்ள உதவுகிறது. வாழ்க்கையின் முக்கியமான விஷயம் பயணம். 

எல்லாம் நல்லது தான். அஜித் வாழ்க.. விஜய் வாழ்க. நீங்க எப்போ வாழப் போறீங்க? உங்கள் அன்புக்கு மிக்க மிக்க நன்றி. தயவு செய்து உங்கள் குடும்பத்தைப் பாருங்கள். எனது ரசிகர்கள் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று கேள்விபட்டால் மிக மிக மகிழ்ச்சிப்படுவது நான்தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

அஜித் பேசிய இந்த வீடியோ தற்போது இந்த இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் தொடக்கம் முதலே தனது ரசிகர்கள் தங்களது குடும்பத்திற்காக நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும், படத்தை படமாக பாருங்கள் என்றும் அறிவுறுத்தி வருகிறார். 

ரசிகர்கள் மோதல்:

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். ரஜினி - கமலுக்கு பிறகு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகை ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் இருவரது ரசிகர்களும் இணையத்தில் மிக மோசமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் வருகின்றனர். 

இதற்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பியதும் உண்டு. இந்த நிலையில், நடிகர் அஜித் ரசிகர்கள் நாங்கள் வாழ்ந்தது போதும். நீங்கள் வாழ்வது எப்போது? என்று அறிவுறுத்தியுள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நிலையில் தன்னுடைய ரசிகர்கள் பட்டாளத்தை நம்பி அரசியல் களத்தில் குதித்துள்ளார்.  அஜித்தின் இந்த அறிவுரையை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘ஜெயிலர் 2’.. ஓடிடியில் வெளியாகும் அன்கட் வெர்ஷன்!
30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘ஜெயிலர் 2’.. ஓடிடியில் வெளியாகும் அன்கட் வெர்ஷன்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Embed widget