மேலும் அறிய

Actress Poorna: ‘இப்போ நானும் ஒரு அம்மா’ : பூர்ணா சொன்ன ஸ்வீட் நியூஸ்.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தான் தாயாக போவதாகவும் நடிகை பூர்ணா தெரிவித்து இருக்கிறார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணாவின் இயற்பெயர் ஷாம்னா காசிம். மலையாள திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த இவர், தமிழில் பரத் நடித்த  ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என மாற்றிக்கொண்ட  , அதனைத்தொடர்ந்து ‘கொடைக்கானல்’, ‘வேலூர் மாவட்டம்’, ‘துரோகி’,  ‘தகறாறு’, ‘தலைவி’,  ‘100’  உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் வெளியாக இருக்கும்  ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

                                   Actress Poorna:  ‘இப்போ நானும் ஒரு அம்மா’ : பூர்ணா சொன்ன ஸ்வீட் நியூஸ்.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

இந்த நிலையில் இவர் கடந்த அக்டோபர் மாதம் தனக்கும் துபாய் தொழிதிபர் ஆஷிஃப் அலி திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்; இது தொடர்பாக பூர்ணா வெளியிட்டு இருந்த பதிவில், “ நான் இந்த உலகிலேயே அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம். ஒரு நல்ல மனைவியின் எந்த பண்புகளும் என்னிடம்  இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு போதும் என்னை குறைவாக உணரவில்லை. நான் யார் என்பதற்காக, நீங்கள் என்னை நேசித்தீர்கள். என்னை ஒருபோதும் மாற்ற முயற்சிக்கவில்லை. இது என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொண்டு வர, என்னை மேலும் உழைக்க ஊக்குவித்தது.

இன்று நமக்கு நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு மத்தியில், நீங்களும் நானும் இந்த திருமண வாழ்கையை தொடங்குகிறோம். இது ஒற்றுமையின் அற்புதமான பயணம். இது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் நான் உன்னுடன் இன்ப துன்பங்களில் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன் உன்னை நேசிக்கிறேன்." என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாக பூர்ணா அறிவித்து இருக்கிறார். 

இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், “ இந்த வீடியோ எனக்கு மிகவும் ஸ்பெஷலான வீடியோ.. ஆம் நான் தாயாக மாற போகிறேன்;  என்னுடைய அப்பா, அம்மா இருவரும் மீண்டும் தாத்தா பாட்டி ஆக போகிறார்கள்;  நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்; அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்”  என்று பேசி இருக்கிறார்; 

மேலும் இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டியும் பூர்ணா கொண்டாடி இருக்கிறார். இந்த காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?

Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?

‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!

IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!

ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு எடுக்க வேண்டிய அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு காத்திருக்கும் நன்மைகள் என்ன?

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்

USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்

Seeman: தலைவிதி.. அணில் குஞ்சு.. விஜய்யை தாறுமாறாக கலாய்த்த சீமான்!

Embed widget