மேலும் அறிய

HBD Malavika: நீதானா நீதானா என் அன்பே நீதானா... கவர்ச்சி குயின் மாளவிகாவின் பிறந்தநாள் இன்று!  

கவர்ச்சி கன்னியாக தென்னிந்திய சினிமா ரசிகர்களை கட்டிப் போட்ட நடிகை மாளவிகா பிறந்தநாள் இன்று.

மாளவிகா மாளவிகா மனம் பறித்தாய் மாளவிகா... என உண்மையிலேயே தென்னிந்திய ரசிகர்களின் மனங்களை பறித்தவர் நடிகை மாளவிகா. இயக்குநர் சுந்தர்.சியின் கண்டுபிடிப்புகளில் மிக சிறந்த ஓவியமாக மாளவிகா 'உன்னை தேடி' படத்தின் மூலம் தனது 19 வயதில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கியூட் ஸ்மைல், வசீகரமான தோற்றம், அழகான முகம் என அந்த காலகட்டத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த மாளவிகா நடிப்பில் மட்டுமல்ல கவர்ச்சியிலும் எக்கச்சக்கமாக தாராளம் காட்டியவர். இந்த கவர்ச்சி கன்னிக்கு இன்று 44வது பிறந்தநாள். 

 

HBD Malavika: நீதானா நீதானா என் அன்பே நீதானா... கவர்ச்சி குயின் மாளவிகாவின் பிறந்தநாள் இன்று!  

தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் ஒரு சில படங்களில் நடித்தாலும் அங்கும் தனது கவர்ச்சி கொடியை நாட்டி ரசிகர்களை கட்டிப் போட்டார். முதல் படத்திலேயே அஜித் ஹீரோயினாக நடித்தவர் அதனை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், வெற்றி கொடி கட்டு, சீனு, திருட்டு பயலே என பல பட படங்களில் ஹீரோயினாக தொடர்ந்தாலும் துணை கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயங்கவில்லை. 

தமிழ்நாடு மக்களின் ஃபேவரட் பாடலான 'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு' என்ற பாடலின் மூலம் தமிழ்நாடு மக்களின் இதயங்களுக்கு நெருக்கமானார். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தில் ஒரே பாடல் மூலம் அனைவரையும் சரண்டர் செய்ய வைத்து விட்டார். 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...' என்ற பாடலில் தனது ஒட்டுமொத்த அழகையும் கொட்டி  தீர்த்துவிட்டார். கவர்ச்சி கன்னி மாளவிகா இந்த வயதிலும் கிளாமர் புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து அவரின் ரசிகர்களை கிளுகிளுப்படைய வைக்கிறார். 

உன்னை தேடி, ஆனந்த பூங்காற்றே என நடிகர் அஜித்துடன் மாளவிகா  நடித்த படங்களில் அவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்கவுட் ஆனது. அதன் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையில் சம்திங் சம்திங் என வதந்திகள் பரவின. 

 

HBD Malavika: நீதானா நீதானா என் அன்பே நீதானா... கவர்ச்சி குயின் மாளவிகாவின் பிறந்தநாள் இன்று!  

கடந்த 2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து கொண்டு குடும்பத்தை கவனித்து வந்தார். அவருக்கு ஆரவ் என்ற ஒரு மகனும் ஆன்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். மீண்டும் 2022ம் ஆண்டு வெளியான 'கோல்மால்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது தனது குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்வதன் மூலம் ரசிகர்களுடன் என்றும் கனெக்டில் இருந்து வருகிறார். 

ஒன்ஸ் மோர் ஹேப்பி பர்த்டே கிளாமர் குயின் மாளவிகா!  

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget