மேலும் அறிய

Siddharth : 23 வருஷமாச்சு இன்னும் என் கனவு நிறைவேறல..சித்தார்த் சினிமாவுக்கு வந்த கதை

இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையில் எல்லாவற்றையும் விட்டுவந்த நான் 23 வருடங்களில் ஒரு படம் கூட எடுக்கவில்லை என சித்தார்த் தெரிவித்துள்ளார்

சித்தார்த்

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அடுத்தடுத்து தமிழ் தெலுங்கு இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து தன்னை தேர்ந்த நடிகனாக நிரூபித்தார். ரொமான்ஸ் கதைக்களங்களில் அதிகம் நடித்திருந்தாலும் ஜிகர்தண்டா , காவியத் தலைவன் , எனக்குள் ஒருவன் , சித்தா போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்று தந்திருக்கின்றன. இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து தற்போது சித்தார்த் நடித்துள்ள படம் மிஸ்.யூ. ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. யூடியூபர் மதன் கெளரியின் நேர்காணலில் நடிகர் சித்தார்த் தான் சினிமாவிற்கு வந்த கதையை பகிர்ந்துகொண்டார். தான் சினிமாவிற்கு இயக்குநராக வேண்டும் என்கிற கனவில் தான் வந்ததாக அவர் கூறியுள்ளார்.

நடிப்பு எனக்கு ஒரு டிஸ்ட்ராக்‌ஷன்

" எனக்கு நினைவு தெரிந்து ஐந்து வயதில் இருந்தே நான் நிறைய படங்கள் பார்ப்பேன். வளர வளர சினிமா மீதான என் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வந்தது. என் குடும்பத்தில் யாருமே சினிமாவை சேர்ந்தவர்கள் இல்லை. அதனால் எனக்கான ஒரு வேலையை இங்கு மினிமம் கேரண்டியாக ஏற்படுத்திக் கொண்டுதான் நான் சினிமாவுக்கு வந்தேன். இங்கு நிறைய இயக்குநர்களிடம் பேசி அவர்களிடம் வாய்ப்பு கேட்டேன். அதிர்ஷ்டவசமாக மணிரத்னமிடம் இருந்து எனக்கு ஃபோன் வந்தது. உண்மையை சொன்னால் நாம் ரொம்ப லக்கி. நான் வேலை செய்த முதல் படம் கண்ணத்தில் முத்தமிட்டாள். நான் போன முதல் ஸ்டுடியோ ஏ ஆர் ரெஹ்மான் , பார்த்த முதல் கவிஞர் வைரமுத்து , இப்படி எல்லாமே எனக்கு அமைந்தது.  

இசைகலைஞனாகவதா இயக்குநராவதா என்பது தான் என்னுடைய குழப்பமாக இருந்தது. அதன் பிறகு சினிமாதான் என முடிவு செய்தேன். சினிமாவில் நடிக்கவே கூடாதுனு முடிவு எடுத்தேன். ஆனால் இன்று அதுதான் எனக்கு பெரிய டிஸ்ட்ராக்‌ஷனாக இருந்து வருகிறது. நான் சினிமாவிற்குள் வந்து 23 வருடம் ஆகிவிட்டது ஆனால் இன்றுவரை நான் ஒரு படம் எடுக்கவில்லை.  " என சித்தார்த் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க : Actor Karthi: சூர்யாவுடன் பிரச்சனையா? தனியாக வந்து உதயநிதியிடம் ஃபெஞ்சல் புயல்நிவாரண தொகையை வழங்கிய நடிகர் கார்த்தி!

Bigg Boss Tamil Season 8 Eviction: விஜய் சேதுபதியை காப்பாற்ற பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்? டபுள் எவிக்ஷனில் நடந்த ட்விஸ்ட்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget