இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்தநாள் இன்று. இவர் சென்னை ஆவடியில் உள்ள காரலப்பாக்கத்தில் பிறந்தவர். தகப்பன்சாமி என்னும் படத்தில் உதவி இயக்குநராக திரையுலகில் அறிமுகமாகிறார். அட்டகத்தி என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மெட்ராஸ் என்ற திரைப்படம் வாயிலாக ரசிகர்களை கவர்ந்தார். நீலம் எனும் தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். இவர் சாதி,பெண்ணியம், முதலாளித்துவம் போன்ற படங்களை ஆதரிப்பவர். விக்ரமை வைத்து தங்கலான் எனும் வரலாற்று சிறப்பு படத்தை வழங்கியுள்ளார். நீலம் பண்பாடு மையம் மூலம் பல்வேறு கலைநிகழ்ச்சி மற்றும் சமூக சேவை செய்பவர். ரஜினியை வைத்து கபாலி, காலா,எனும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.