மேலும் அறிய
Advertisement
Ungalil Oruvan Book Release: முதலமைச்சர் ஸ்டாலினின் சாதனைகளை சொல்ல ஒரு நாவு போதாது! -வைரமுத்து
Ungalil Oruvan Book Release: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" பாகம் I நூல் வெளியிட்டு விழா நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா ஆகிய தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். முதல்வர் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா.. வைரமுத்து உரைபுத்தகத்தை முழுவதுமாக படிக்க முடியவில்லை என்றால், மு.க.ஸ்டாலின் எழுதிய முன்னுரையை யாவது தமிழக பேச்சாளர்கள் மனப்பாடம் செய்து மேடைகளில் பேச வேண்டும். மொழிப்பற்று மு.க. ஸ்டாலின் ரத்தத்தில் கலந்தது. கொள்கை பிடிவாதம் தான் அவரை இன்றைய நிலைமைக்கு காரணம். மொழி எங்கள் அடையாளம்; எங்கள் எல்லை மொழி எங்களுக்கு கருத்தை விளக்கும் கருவி அல்ல
Tags :
Mk Stalin Stalin M K Stalin DMK MK Stalin Mk Stalin Speech Mk Stalin News MK Stalin Latest News Dmk Chief Mk Stalin Mk Stalin Dmk Cm Mk Stalin Tamilnews Mk Stalin News Today Vairamuthu Speech Ungalil Oruvan Book Launch MK Stalin AutoBiography Ungalil Oruvan Book Ungalil Oruvan Book Release Ungalil Oruvan Book Release Live Ungalil Oruvan Mk Stalkin Ungalil Oruvan Live Ungalil Oruvan Book Release Date Mk Stalin Live Speech Mk Stalin Book Cm Stalin Bookதமிழ்நாடு
Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டு
EVKS Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?
Thadi Balaji Tatoo: “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜி
MK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN
One Nation One Election: ”ஒரே நாடு, ஒரே தேர்தல்”அமைச்சரவை அனுமதி.. எதிர்கட்சிகள் பக்கா PLAN
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion