மேலும் அறிய
Advertisement
Viral Video: தண்டவாளத்தில் சிக்கிய பெண்; தக்க சமயத்தில் ரயிலை நிறுத்திய காவலர் - வைரலாகும் வீடியோ
Viral Video: மும்பையில் உள்ள வசாய்(Vasai) புறநகர் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தவறுதலாக ரயில் வருவது தெரியாமல் ரயில் தண்டவளத்தை கடக்க முயன்றுள்ளார். அந்தக் காட்சியை முன்பாகவே சிசிடிவி காட்சியில் பார்த்த காவலர் ஒருவர் உடனடியாக ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் கொடுத்து ரயிலை சரியான நேரத்தில் நிறுத்த வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் உடனே தண்டவாளத்திற்கு விரைந்து அந்த பெண்ணையும் காப்பாற்றி பத்திரமாக திருப்பி அனுப்பியுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :
Tamilnadu Viral Video Viral Videos Abp Nadu News Abp Nadu Videos தமிழ்நாடு #abp Nadu #abp News #news Abp Nadu Youtube Channel #abp Abp Nadu Promo #நாடு Abp நாடு Vasai Road Mumbai Sub Urban Railway Station Women Trapped On Track Railway Accidents Cctv Visuals Viral Video Today Latest Viral Video Viral Video Latest Train Viral Video Train Loco Pilot Motor Man Train Accident News Train News Twitter Videos Women Trapped In Train Road Women Rescueதமிழ்நாடு
Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்! கைதானவர் யார்?
Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?
Anna University Student Sexual Assault | "Periods விட்டுடுங்க.கதறிய மாணவி”வெளியான பகீர் தகவல்! | DMK
ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்ஷனில் இறங்கிய TTV | EPS | DMK
Tungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K Stalin
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion