மேலும் அறிய

Jayam Ravi Divorce Reason : கண்டிஷன் போட்ட ஆர்த்தி..டென்ஷனான ஜெயம் ரவி! DIVORCE-கான காரணம்!

ஆர்த்தி ஜெயம் ரவி தம்பதியின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்ததை அடுத்து அவர்களது மனமுறிவுக்காக உண்மை காரனம் குறித்து பிரபல பத்திரிகையாளர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி சினிமாவுக்காக தான் ரவி ஆர்த்தியை பிரிந்துள்ளார் எனற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்பா எடிட்டர் அண்னன் டைரக்டர் என திரைப்பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்த ரவி தன் அண்னன் இயக்கிய ஜெயம் படத்தில் அறிமுகமாகி தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சினிமாவில் ஏர்முகம் கண்ட ரவி, 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியுடன் காதல் வயப்பட்டார். இந்த ஜோடி பெற்றோர் சம்மததுடன் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கோலிவுட்டின் லவ் பேர்ட்ஸ் என சொல்லும் அளவுக்கு சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்த தம்பதி ஆரவ் அயான் என இரு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 15 வருட திருமண வாழ்வுக்கு பின்னர் கடந்த சில நாட்களாக ஆர்த்தி ரவி ஜோடி விவாகரத்து செய்யவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவின. ஆனால் இவை வெறும் வதந்தியாக இருக்கவேண்டும் என ரசிகர்கள் எண்ணி வந்த நிலையில் இன்று ஜெயம் ரவி காதல் மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தன்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ள நிலையில், பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் இவர்கள் பிரிந்த காரணம் குறித்து பேசியுள்ளார். அதுகுறித்து பேசிய அவர், "ஜெயம் ரவி ஆர்த்தியின் திருமணம் லவ் ப்ளஸ் அரேஞ்சுடு மேரேஜ். ஜெயம் ரவி தரப்புக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டம் இல்லை. ஆனால் ஆர்த்தி தரப்பில் நெருக்கி பிடித்து ரவியை கைக்குள் போட்டுக்கொண்டார்கள். ஜெயம் ரவி மாமியார் வீட்டில் இருந்தார். எனவே அவரை வைத்து ஆர்த்தியின் அம்மா சுஜாதா  மூன்று படங்களை தயாரித்தார். அந்த மூன்று படங்களில் ஒரு படம்தான் ஹிட். மற்ற இரண்டு படங்கள் தோல்விதான். அது ஒரு பிரச்னையை ஆரம்பித்து வைத்தது. இவரை வைத்து தயாரித்த படங்கள் தோல்வியடைந்துவிட்டதே என நினைத்த ஆர்த்தி ரவிக்கான கதைகளை ஆர்த்தி கேட்க ஆரம்பித்து டிஸ்கஷனுக்கும் செல்ல ஆரம்பித்தார். அது ரவிக்கு நெருடலை கொடுக்க ஆர்த்தியின் இந்த நடவடிக்கை தனது தொழிலை பாதிக்கும் என்று நினைத்து விவாகரத்து முடிவை ஜெயம் ரவி எடுத்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Embed widget