மேலும் அறிய

paranjith on film awards| திரைப்பட விருதுகள் அறிவிப்பு! ”நேர்மையா நடக்குதா”அரசுக்கு பா.ரஞ்சித் கேள்வி

திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசை நோக்கி கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். அதேபோல் பல வருடங்களாகக் கிடப்பில் போட்டு மொத்தமாக வழங்குவதால் நல்ல படங்கள் கவனிக்கப்டாமல் போவதாக சுரேஷ் காமாட்சியும் விமர்சித்துள்ளார்.

2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார். சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1  லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும், பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசாக ரூ.1.25 லட்சமும் வழங்கப்படும். சிறந்த படங்களாக 2016ல் மாநகரமும், 2017ல் அறமும், 2018ல் பரியேறும் பெருமாளும், 2019ல் அசுரனும், 2020ல் கூழாங்கல்லும், 2021ல் ஜெய்பீமும், 2022ல் கார்கியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக அரசை விமர்சித்து இயக்குநர் பா.ரஞ்சித் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது பதிவில், ‘2014 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சி! அதில் மாநாடு படத்திற்கு இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2019 இல் வெளியான மிக மிக அவசரம் படம் தேர்வாளர்களின் பார்வையில் படாமல் போனது ஏனோ?! சமூகம் சார்ந்து பெண் போலீசாரின் அவஸ்தையை கருணையோடு அணுகிய படம் கண்ணை மறைத்துவிட்டது போலும். ஒருவேளை தமிழக அரசு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வந்திருந்தால் பார்வைக்கு கிடைத்து விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம். இப்படி பல வருடங்களாகக் கிடப்பில் போட்டு மொத்தமாக வழங்குவதால் கூட கண்ணில் படாமல் போயிருக்கலாம். நல்ல படங்கள் இப்படித்தான் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. சமூகம் சார்ந்த ஒரு நல் முயற்சியை விருதுப்பட்டியலில் விடுபட வைத்த தேர்வுக்குழுவினருக்கும்.. தமிழக அரசுக்கும் என் வாழ்த்துகள்” என விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்.. வெளியான ஆதாரம்!
Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்.. வெளியான ஆதாரம்!
புதுச்சேரி போறீங்களா? இனி 'மிஸ்' பண்ணவே கூடாத ஸ்பாட்! வரலாற்று விந்தையைத் தரிசிக்க அனுமதி!
புதுச்சேரி போறீங்களா? இனி 'மிஸ்' பண்ணவே கூடாத ஸ்பாட்! வரலாற்று விந்தையைத் தரிசிக்க அனுமதி!
ஜனநாயகன் படத்தைப் பற்றி ஒரே ஒரே ட்வீட் போட்ட மதுவந்தி...துவைச்சு தொங்கவிட்ட ரசிகர்கள்
ஜனநாயகன் படத்தைப் பற்றி ஒரே ஒரே ட்வீட் போட்ட மதுவந்தி...துவைச்சு தொங்கவிட்ட ரசிகர்கள்
தமிழ் கடவுள் முருகனை சுற்றும் சூழ்ச்சிகள்...வெற்றிமாறன் பட அறிவிப்பு ஏன் முக்கியமானது?
தமிழ் கடவுள் முருகனை சுற்றும் சூழ்ச்சிகள்...வெற்றிமாறன் பட அறிவிப்பு ஏன் முக்கியமானது?

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
Embed widget