மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY : அதிரடியாக ரூ.10,000 சரிந்தது .! இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது நேற்று வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்திருந்தது. இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்தும், வெள்ளியின் விலை குறைந்து விற்பனையாகிறது.

வரலாறு காணாத விலையில் தங்கம்

தங்கத்திலும், நிலத்திலும் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என முன்னோர்கள் கூறுவார்கள். அதற்கு ஏற்ப தங்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி வைத்தவர்கள் தற்போது கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர், 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் 15ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை கடந்த 15 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது புதிய உச்சமாக 1.34 லட்சத்தை எட்டியது. அதே நேரம் தற்போது தங்கம் விலை உயர்வால் நடுத்தர வர்க்க மக்களால் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை பெருமளவு வாங்கி குவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக டாலரின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தவே சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் அதிகளவில் தங்கத்தை வாங்கி வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் உலக அரசியலில் தொடர்ந்து ஏற்படும் போர் பதற்றங்கள், பங்குச் சந்தை சரிவு அல்லது நிச்சயமற்ற நிலை காரணமாக தங்கத்தை பாதுகாப்பான முதலீடு என கருதி முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். 

ஏறி இறங்கும் தங்கம் விலை

இதன் காரணமாக  தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 20ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 14,420 ரூபாய்க்கும், சவரனுக்கு 540 ரூபாய் குறைந்து 1,15,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 21ஆம் தேதி கிராமுக்கு 260 ரூபாய் உயர்ந்து 14,680 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்து 1,17,440 ரூபாய்க்கு விற்பனையானது. இதனையடுத்து நேற்று வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அதிரடியாக தங்கத்தின் விலையானது உயர்ந்தது.  

கிராம் 180 ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 14,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து 1,18,880 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்தது. கிராம் ஒன்றுக்கு 10  ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

இன்று தங்கம் விலையானது அதிகரித்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14890 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 1,19,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேநேரம் வெள்ளியின் விலை சரிவை சந்தித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 290 ரூபாயக்கும், ஒருகிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 90ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kerala Lottery Result Today LIVE: கேரள லாட்டரி அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நேரம்! ஏழை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியதா?
Kerala Lottery Result Today LIVE: கேரள லாட்டரி அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நேரம்! ஏழை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியதா?
Gold and silver rate today : திடீர் ட்விஸ்ட்... தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சரவனுக்கு எவ்வளவு தெரியுமா.?
திடீர் ட்விஸ்ட்... தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சரவனுக்கு எவ்வளவு தெரியுமா.?
Kerala Lottery Result Today LIVE: மாதத்தின் முதல் நாளில் பரிசு மழை பொழியுமா? உடனுக்குடன் லாட்டரி குலுக்கல்!
Kerala Lottery Result Today LIVE: மாதத்தின் முதல் நாளில் பரிசு மழை பொழியுமா? உடனுக்குடன் லாட்டரி குலுக்கல்!
Gold Silver Rate Mar.1st: 1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
EPS met Amit Shah: அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
Embed widget