மேலும் அறிய

IPL 2024: ஐபிஎல் 2024 கமெண்ட்ரி பாக்ஸில் யார் யார்..? மொழி வாரியாக முழு பட்டியல் இதோ!

List Of IPL 2024 Commentators: ஐபிஎல் 2024ல் எந்த மொழிகளில் யார் யார் கமெண்ட்ரி செய்ய இருக்கிறார்கள் என்ற முழு பட்டியலையும் இங்கே பார்க்கலாம். 

List Of IPL 2024 Commentators: ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாளே உள்ளது. போட்டியுடன் உங்களை கமெண்ட்ரியில் குதூகலப்படுத்த பல ஜாம்பவான்கள் கமெண்ட்ரி பாக்ஸில் களமிறங்கவுள்ளனர். கமெண்ட்ரிக்கு பெயர்பொன முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து போன்றவர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் எந்த மொழிகளில் யார் யார் கமெண்ட்ரி செய்ய இருக்கிறார்கள் என்ற முழு பட்டியலையும் இங்கே பார்க்கலாம். 

சுனில் கவாஸ்கர், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், முகமது கைஃப் மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகியோர் ஐபிஎல் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸின் இந்தி கமெண்ட்ரி குழுவில் இடம் பெற்றுள்ளன. அதேபோல், ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ லைவ் ஸ்ட்ரீமிங் பார்ட்னர் ஜியோ சினிமாவை ஹிந்தி கமெண்ட்ரி குழுவில் ஜாகீர் கான், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல், ஆர்.பி. சிங், பிரக்யான் ஓஜா, ஆகாஷ் சோப்ரா, நிகில் சோப்ரா, சபா கரீம், அனந்த் தியாகி மற்றும் ரிதிமா பதக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

ஸ்டார் ஸ்போர்ட்ஸின் இந்தி கமெண்ட்ரி குழுவில் மேலும் சிலர்..

 இர்பான் பதான், அம்பதி ராயுடு, வருண் ஆரோன், மிதாலி ராஜ், முகமது கைஃப், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இம்ரான் தாஹிர், வாசிம் ஜாபர், குர்கீரத் மான், உன்முக்த் சந்த், ஜதின் சப்ரு, ரஜத் பாட்டியா, தீப் தாஸ்குப்தா,  ராமன் பானோட், பத்மஜீத் செஹ்ராவத் ஆகியோர் உள்ளனர். 

ஆங்கில கமெண்ட்ரி குழுவில் யார் யார்..?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆங்கில கமெண்ட்ரி குழுவில் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்லே, தீப் தாஸ்குப்தா, அஞ்சும் சோப்ரா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பிரையன் லாரா, கெவின் பீட்டர்சன், மேத்யூ ஹைடன், மைக்கேல் கிளார்க், ஆரோன் பின்ச், கிறிஸ் மோரிஸ், இயன் பிஷப், நிக் நைட், மோரிசன், ரோஹன் கவாஸ்கர், ம்புமெலெலோ எம்பாங்வா, முரளி கார்த்திக், மார்க் ஹோவர்ட், நடாலி ஜெர்மானோஸ், சைமன் கடிச், சாமுவேல் பத்ரீ மற்றும் டேரன் கங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

ஜியோ சினிமாவின் ஆங்கில கமெண்ரி குழுவில் கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், இயான் மோர்கன், பிரட் லீ, மைக் ஹெசன், அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, கிரேம் ஸ்மித், ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சனா கணேசன் மற்றும் சுஹைல் சந்தோக் இடம் பெற்றுள்ளனர். 

மராத்தி: 

  1. சினேகல் பிரதான்
  2. குணால் தேதி
  3. பிரசன்னா சாந்த்
  4. சந்தீப் பாட்டீல்
  5. சைதன்யா சாந்த்

தமிழ்: 

  1.  கிருஷ்ணமாரி ஸ்ரீகாந்த்
  2. ஆர்ஜே பாலாஜி
  3. ஆர்.கே.பாவ்னா
  4. சுப்ரமணியன் பத்ரிநாத்
  5. சடகோபன் ரமேஷ்
  6. அபினவ் முகுந்த்
  7. நானி

கன்னடம்: 

  1. விஜய் பரத்வாஜ்
  2. ரூபேஷ் ஷெட்டி
  3. ஜி.கே.அனில் குமார்
  4. ஸ்ரீநிவாச மூர்த்தி பி
  5. பரத் சிப்லி
  6. பவன் தேஷ்பாண்டே
  7. குண்டப்பா விஸ்வநாத்
  8. சுமேஷ் கோனி

தெலுங்கு: 

  1. ரவி ராக்லே
  2. வேணுகோபால் ராவ்
  3. டி சுமன்
  4. கௌசிக் என்.சி
  5. கல்யாண் கிருஷ்ணா டி
  6. ஆஷிஷ் ரெட்டி
  7. எம்எஸ்கே பிரசாத்

போஜ்புரி: 

  1. முகமது சைஃப்
  2. குலாம் உசேன்
  3. சினே உபாத்யாய்
  4. சத்ய பிரகாஷ்
  5. சிவம் சிங்
  6. டிம்பால் சிங்
  7. சௌரப் வர்மா
  8. ரவி கிஷன்
  9. குணால் ஆதித்யா சிங்
  10. விஷால் ஆதித்யா சிங்

மலையாளம்:

  1. ஷியாஸ் முகமது
  2. விஷ்ணு ஹரிஹரன்
  3. ரைபி கோம்ஸ்
  4. சி எம் தீபக்
  5. டினு யோஹன்னன்

பெங்காலி: 

  1. சரதிந்து முகர்ஜி
  2. கௌதம் பட்டாச்சார்யா
  3. தேபாசிஷ் தத்தா
  4. சஞ்சீப் முகர்ஜி
  5. ஜாய்தீப் முகர்ஜி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
Embed widget