மேலும் அறிய

FIFA WC 2026 Venues: 3 நாடுகள் ஒன்றிணைந்து நடத்தப்போகும் 2026 உலகக் கோப்பை கால்பந்து.. எந்தெந்த நாடுகள் தெரியுமா?

அடுத்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இனி 2026-ஆம் ஆண்டில் தான் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியை மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.

உலகம் முழுவதும் அதிகம் பேரால் கண்டு ரசிக்கப்படும் விளையாட்டான கால்பந்து உள்ளது. கால்பந்தில் உலகக் கோப்பை போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இந்த முறை கத்தார் நாட்டில் 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.

அடுத்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இனி 2026-ஆம் ஆண்டில் தான் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டியை மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா நடத்தியுள்ளது.

மெக்சிகோ 1970, 1986 ஆகிய ஆண்டுகளில் நடத்தியுள்ளது. இது மூன்றாவது முறையாகும். அதேநேரம், கனடாவுக்கு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவின் கால்பந்து கூட்டமைப்புகள் போட்டியை நடத்துவதற்கு 2018 இல் ஏலத்தில் வென்றது. ஃபிபாவில் பெரும்பான்மையானவர்கள் மூன்று நாடுகளுக்கும் உரிமைகளை வழங்குவதற்கு வாக்களித்தனர்.

இதற்கு முன்பு 2002 ஆம் ஆண்டு தென் கொரியா மற்றும் ஜப்பான் இணைந்து உலகக் கோப்பையை நடத்தியது. மூன்று நாடுகள் உலகக் கோப்பையை நடத்துவது இதுவே முதல் முறை.

அமெரிக்காவில் 11 நகரங்களில் கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன.

அவை பின்வருமாறு:
அட்லாண்டா: மெர்சிடிஸ் பென்ஸ் மைதானம் (இருக்கைகள்: 75,000)
பாஸ்டன்: ஜில்லட் ஸ்டேடியம் (இருக்கைகள்:  70,000)
டல்லாஸ்: AT&T ஸ்டேடியம் (இருக்கைகள்:  92,967)
ஹூஸ்டன்: NRG ஸ்டேடியம் (இருக்கைகள்:  72,220)
கன்சாஸ் சிட்டி: அரோஹெட் ஸ்டேடியம் (இருக்கைகள்:  76,640)
லாஸ் ஏஞ்சல்ஸ்: சோஃபி ஸ்டேடியம் (இருக்கைகள்:  70,000)
மியாமி: ஹார்ட் ராக் ஸ்டேடியம் (இருக்கைகள்: 67,518)
நியூயார்க்/நியூ ஜெர்சி: மெட்லைஃப் ஸ்டேடியம் (இருக்கைகள்:  87,157)
பிலடெல்பியா: லிங்கன் ஃபைனான்சியல் ஃபீல்ட் (இருக்கைகள்:  69,328)
சான் பிரான்சிஸ்கோ/வளைகுடா பகுதி: லெவிஸ் ஸ்டேடியம் (இருக்கைகள்:  70,909)
சியாட்டில்: லுமேன் ஃபீல்ட் (இருக்கைகள்:  69,000)

மெக்ஸிகோ: 3 நகரங்கள்
குவாடலஜாரா: எஸ்டேடியோ அக்ரான் (இருக்கைகள்:  48,071)
மெக்சிகோ நகரம்: எஸ்டாடியோ அஸ்டெகா (இருக்கைகள்:   87,523)
மான்டெர்ரி: எஸ்டாடியோ BBVA (இருக்கைகள்:   53,460)

கனடா: 2 நகரங்கள்
டொராண்டோ: BMO ஃபீல்டு (இருக்கைகள்: 45,500)
வான்கூவர்: BC இடம் (இருக்கைகள்: 54,500)

உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.  இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை.
கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

Ronaldo Girlfriend: "நாங்கள் தோற்கவில்லை..." போர்ச்சுக்கல் மேனஜரை வறுத்தெடுத்த ரொனால்டோ காதலி...!

இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.

8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதின. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்தித்தன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறியது.

காலிறுதியில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக குரோஷியா ஆனது. அர்ஜென்டீனா, மொராக்கோ, பிரான்ஸ் ஆகிய அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND vs NZ: வலுவான டார்கெட் லோடிங்.. இப்போதே 243 ரன்கள் முன்னிலை! மீண்டு வருமா இந்தியா?
IND vs NZ: வலுவான டார்கெட் லோடிங்.. இப்போதே 243 ரன்கள் முன்னிலை! மீண்டு வருமா இந்தியா?
Dhruv Jurel: ஒத்தைக்கு ஒத்த நின்ன துருவ் ஜுரல்... நெருக்கடியில் இந்தியா! டார்கெட் செட் செய்யும் நியூசி?
Dhruv Jurel: ஒத்தைக்கு ஒத்த நின்ன துருவ் ஜுரல்... நெருக்கடியில் இந்தியா! டார்கெட் செட் செய்யும் நியூசி?
IND vs NZ: இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கும் இந்தியா? கம்பீர் - கில் காம்போ கம்பேக் தருமா?
IND vs NZ: இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கும் இந்தியா? கம்பீர் - கில் காம்போ கம்பேக் தருமா?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ்நாட்டின் அரசியல் வலிமையைப் பாதுகாத்திருக்கிறோம், நாடாளுமன்ற வலிமை நம்மிடம் இல்லை" - ஸ்டாலின் கொடுத்த விளக்கம் என்ன?
Annamalai: ஆதாயம் இல்லாமல் திமுக ஆதரவு கொடுக்கமாட்டாங்க... அடுத்த 6 மாதத்தில் இது எல்லாம் நடக்கும்.. அண்ணாமலை!
Annamalai: ஆதாயம் இல்லாமல் திமுக ஆதரவு கொடுக்கமாட்டாங்க... அடுத்த 6 மாதத்தில் இது எல்லாம் நடக்கும்.. அண்ணாமலை!
திருச்சி visit-க்கு தயாரான முதல்வர்! - இருமுறை திட்டமிட்டு ரத்தான பயணம் பற்றி தெரியுமா?
திருச்சி visit-க்கு தயாரான முதல்வர்! - இருமுறை திட்டமிட்டு ரத்தான பயணம் பற்றி தெரியுமா?
MK Stalin: இது வாழ்வா? சாவா? போராட்டம்! மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை! மு.க.ஸ்டாலின்
MK Stalin: இது வாழ்வா? சாவா? போராட்டம்! மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை! மு.க.ஸ்டாலின்
"இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும்" - ஸ்டாலினிடம் ராகுல் காந்தி பேசியது என்ன?
Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!
Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
Embed widget