மேலும் அறிய

IPL 2026: KKR-க்கு அதிர்ச்சி! ஹர்சித் ராணா விலகல்.. பவுலிங் போட யாரு இருக்கா!

டி20 உலகக் கோப்பை 2026 பயிற்சி ஆட்டத்தின் போது போது 22 வயதான வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணா காயத்தில் சிக்கிய நிலையில் தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளார்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது. அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணா விலகியுள்ளார். 

கொல்கத்த நைட் ரைடர்ஸ்: 

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது, இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் இறங்கி உள்ளது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் அவ்வளவு சுலபமானதாக இருக்க போவதில்லை. அந்த முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் சிக்கியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிஉஅ தலைவலியாக உள்ளது. 

ஹர்சித் ராணா விலகல்: 

கடந்த மாதம் நடந்த டி20 உலகக் கோப்பை 2026 பயிற்சி ஆட்டத்தின் போது போது 22 வயதான வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணா காயத்தில் சிக்கினார். காயத்தில் இருந்து மீள முயற்சி செய்தாலும் அவர் தற்போது காயத்தில் இருந்து மீள்வது கடினம், என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த இரண்டு சீசனாக கொல்கத்தா அணியின் பந்துவீச்சின் முதுகெலும்பாக மாறினார் ஹர்சித் ராணா, அவர் 34 ஆட்டங்களில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் பிரைமரி பந்துவீச்சாளராக இருந்தார். 

இதுமட்டுமில்லாமல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மதிஷா பதிரானாவும் உலகக்கோப்பையின் போது காயத்தில் சிக்கி தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் அணிக்கு எப்போது வருவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

முசரபானியை ஒப்பந்தம் செய்த கேகேஆர்:

கே.கே.ஆர் ஜிம்பாப்வேயின் ஜாம்பவான் ப்ளெசிங் முசரபானியை அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ராணா நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்துள்ளது. பு வந்துள்ளது. 6'8" உயரமுள்ள இந்த வேகப்பந்து வீச்சாளர் முதலில் பிஎஸ்எல் 2026 இல் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாட திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் ஐபிஎல்லுக்கு முன்னுரிமை அளிக்கத் தேர்வு செய்தார். முசரபானி ஆரம்பத்தில் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு மாற்றாகக் கருதப்பட்டாலும், இப்போது ராணா இல்லாத நிலையில் அணிக்கு பலத்தை சேர்ப்பார் என எதிர்ப்பார்க்கலாம். 

ஹர்ஷித் ராணா விலகியுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி நிர்வாகம் வீரர்களைத் தேர்வு செய்வதில் பெரும் சவாலை எதிர்கொள்கிறது. அணியில் பல திறமையான உள்நாட்டு மற்றும் சர்வதேச வீரர்கள் இருந்தாலும், சிலரது உடற்தகுதி குறித்த கவலைகள் நீடிக்கின்றன. தற்போது கேப்டன் அஜிங்க்யா ரஹானேவின் வசம் உள்ள வேகப்பந்து வீச்சு வீரர்கள் பின்வருமாறு:

  • மதீஷா பத்திரனா: "குட்டி மலிங்கா" என்று அழைக்கப்படும் இந்த இலங்கை வீரர், ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் (Death-overs) எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.

     

     

  • வைபவ் அரோரா: புதிய பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவரான இவர், பெரும்பாலும் இன்னிங்ஸின் தொடக்கத்தில் பந்து வீசுகிறார்.

  • உம்ரான் மாலிக் மற்றும் ஆகாஷ் தீப்: அதிவேகமாக பந்து வீசும் உம்ரான் மாலிக் மற்றும் துல்லியமாக பந்து வீசும் ஆகாஷ் தீப் ஆகியோரின் மீது இப்போது கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • கார்த்திக் தியாகி: அதிக திறமை கொண்ட வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்த சீசனில் தனது முத்திரையைப் பதிக்கக் காத்திருக்கிறார்.

ஹர்ஷித் ராணாவிற்குப் பதிலாக புதிய வீரர் ஒருவரை ஒப்பந்தம் செய்வதா அல்லது தற்போதைய வீரர்களைக் கொண்டே விளையாடுவதா என்பதை KKR நிர்வாகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ராணாவைப் பொறுத்தவரை, ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணியின் சர்வதேச போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் தனது உடற்தகுதியை மீட்டெடுப்பதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Abhishek Sharma: டெல்லியை சல்லி சல்லியாக்கி அபிஷேக்! 47 பந்துகளில் செஞ்சுரி! என்னா அடி?
Abhishek Sharma: டெல்லியை சல்லி சல்லியாக்கி அபிஷேக்! 47 பந்துகளில் செஞ்சுரி! என்னா அடி?
ஐபிஎல்-ன் சிறந்த ஃபினிஷர் யார்? டி வில்லியர்ஸ் vs தோனி: ஃபாஃப் டு பிளெசிஸ் கொடுத்த அதிரடி பதில்!
ஐபிஎல்-ன் சிறந்த ஃபினிஷர் யார்? டி வில்லியர்ஸ் vs தோனி: ஃபாஃப் டு பிளெசிஸ் கொடுத்த அதிரடி பதில்!
IPL 2026: சிஎஸ்கே-விற்கு பேரிடி! ஐபிஎல் 2026 தொடரிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்!
IPL 2026: சிஎஸ்கே-விற்கு பேரிடி! ஐபிஎல் 2026 தொடரிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்!
IPL Points Table: பஞ்சாப் டாப்... மும்பை ஃப்ளாப்! புள்ளிப்பட்டியலில் யாருக்கு எந்த இடம்?
IPL Points Table: பஞ்சாப் டாப்... மும்பை ஃப்ளாப்! புள்ளிப்பட்டியலில் யாருக்கு எந்த இடம்?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு தேர்தல் - 5.67 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
தமிழ்நாடு தேர்தல் - 5.67 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
USA Iran War: ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை நீட்டித்து ட்ரம்ப் அறிவிப்பு - நிராகரித்த தெஹ்ரான், காரணம் என்ன?
USA Iran War: ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை நீட்டித்து ட்ரம்ப் அறிவிப்பு - நிராகரித்த தெஹ்ரான், காரணம் என்ன?
Tamil Nadu Election 2026: ஓட்டுப்போட போறீங்களா? வாக்குச்சாவடியில் கோடு போட்ருப்பாங்க - தெரிஞ்சுட்டுப்போங்க
Tamil Nadu Election 2026: ஓட்டுப்போட போறீங்களா? வாக்குச்சாவடியில் கோடு போட்ருப்பாங்க - தெரிஞ்சுட்டுப்போங்க
கேரளாவில் சோகம்: திருச்சூர் பூரம் விழாவுக்காக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு
கேரளாவில் சோகம்: திருச்சூர் பூரம் விழாவுக்காக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு
TN Election 2026: சில்லறை பிரச்னைலாம் ஓவர், மெயின் மேட்டருக்கு வருவோமா? வோட்டர்ஸ், ஓட்டு ஏன் போட்டே ஆகணும்..
TN Election 2026: சில்லறை பிரச்னைலாம் ஓவர், மெயின் மேட்டருக்கு வருவோமா? வோட்டர்ஸ், ஓட்டு ஏன் போட்டே ஆகணும்..
Royal Enfield Himalayan: கம்பேக் தரும் க்ளாசிக் ஹிமாலயன்? சக்தி வாய்ந்த இன்ஜினுடன் புது பைக் எப்போது அறிமுகம்?
Royal Enfield Himalayan: கம்பேக் தரும் க்ளாசிக் ஹிமாலயன்? சக்தி வாய்ந்த இன்ஜினுடன் புது பைக் எப்போது அறிமுகம்?
Selvaperunthagai IT Raid:
Selvaperunthagai IT Raid: "சோதனை நடத்தவே இல்லை!" - செல்வப்பெருந்தகை மீது வருமான வரித்துறை அதிரடிப் புகார்!
TN Election 2026: வெளியூர்,வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள்.. ஓட்டு போட ஆர்வம்... மாற்றம் நிகழுமா?
TN Election 2026: வெளியூர்,வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள்.. ஓட்டு போட ஆர்வம்... மாற்றம் நிகழுமா?
Embed widget