மேலும் அறிய

Dhoni | தல தோனி எப்போதுமே கெத்து - ஓய்வு அறிவிப்பை நினைவுகூர்ந்த சிஎஸ்கே!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வை நினைவுகூறும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு 7.29 மணிக்கு தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து இன்றுடன் ஒராண்டு நிறைவு பெறுகிறது. அந்த நிகழ்வை குறிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

இந்த வீடியோவில் எல்.பாலாஜி, ஷேன் வாட்சன்,ரெய்னா, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்கள் தோனி குறித்து பேசியுள்ளனர். அந்த வீடியோவின் தொடக்கத்தில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15, 7.28 மணியில் இருந்து கவுன்டவுன் தொடங்குகிறது. அதன்பின்னர் வீரர்கள் தோனி குறித்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கடந்த முறை தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்தப் போது சிஎஸ்கே அணியுடன் இருந்தார். 

தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களில் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அவர்கள் இருவரும் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர். தற்போது இந்தாண்டு இருவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க யுஏஇ சென்றுள்ளனர். 

View this post on Instagram
 
A post shared by M S Dhoni (@mahi7781)

ஐபிஎல் தொடரின் முதல் பாதி சென்னை அணிக்கு நன்றாகவே அமைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி மற்றும் 2 தோல்விகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் சென்னை அணி தன்னுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்பின்னர் பெங்களூரு(செப்டம்பர் 24), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(செப்டம்பர் 26), சன்ரைசர்ஸ்(செப்டம்பர் 30), ராஜஸ்தான்(அக்டோபர் 2), டெல்லி(அக்டோபர் 4), பஞ்சாப் கிங்ஸ்(அக்டோபர் 7) ஆகிய போட்டிகளில் பங்கேற்க உள்ளது. 

மேலும் படிக்க:  டேபிள் டென்னிஸில் அசரடித்த ஃபெடரர் - வைரல் வீடியோ !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Lok Sabha Election LIVE : வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்..
TN Lok Sabha Election LIVE : வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்..
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
TN Lok Sabha Election: சேலத்தில் சோகம்.. வாக்கு செலுத்த வந்த 2 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சேலத்தில் சோகம்.. வாக்கு செலுத்த வந்த 2 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு
TN Poll Boycott: தேர்தலை புறக்கணித்த மக்கள்...வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம் - எங்கே தெரியுமா?
தேர்தலை புறக்கணித்த மக்கள்...வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம் - எங்கே தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai casts vote  : Lok Sabha Elections 2024 :  படையெடுத்து வந்த திரைப் பிரபலங்கள்..வரிசையில் நின்று வாக்குப்பதிவு!Thirumavalavan Prayer : வாக்குப்பதிவுக்கு முன்காளியம்மன் கோயிலில் திருமா!MK Stalin casts vote : ”இந்தியா வெற்றி பெறும்” வாக்களித்தார் முதல்வர்! மனைவியுடன் வாக்குப்பதிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Lok Sabha Election LIVE : வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்..
TN Lok Sabha Election LIVE : வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்..
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
TN Lok Sabha Election: சேலத்தில் சோகம்.. வாக்கு செலுத்த வந்த 2 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சேலத்தில் சோகம்.. வாக்கு செலுத்த வந்த 2 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு
TN Poll Boycott: தேர்தலை புறக்கணித்த மக்கள்...வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம் - எங்கே தெரியுமா?
தேர்தலை புறக்கணித்த மக்கள்...வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம் - எங்கே தெரியுமா?
TN Lok Sabha Election: அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன்... எதற்காக அண்ணாமலை அப்படி கூறினார்?
அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன்... எதற்காக அண்ணாமலை அப்படி கூறினார்?
TN Election Vote Percentage: 15 ஆண்டுகளில் 75%-ஐ எட்டாத வாக்குப்பதிவு.. இம்முறை நிலவரம் என்ன?
15 ஆண்டுகளில் 75%-ஐ எட்டாத வாக்குப்பதிவு சதவிகிதம்.. இம்முறை நிலவரம் என்ன?
TN Election Vote Percentage: 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்.. கள்ளக்குறிச்சியை பின்னுக்கு தள்ளிய நாமக்கல் தொகுதி!
11 மணி நிலவரம்.. தமிழ்நாட்டில் 23.87 சதவிகித வாக்குகள் பதிவு!
TN Lok Sabha Election: நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பதுபோல் இந்தியா வெற்றிபெறும் - வாக்களித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!
நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பதுபோல் இந்தியா வெற்றிபெறும் - வாக்களித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!
Embed widget