337 ரன்களை ஈட்டிய இந்திய அணி.. சதமடித்த ராகுல், மிரளவைத்த ரிஷப் பண்ட்..

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US: 

புனேயில் நடைபெற்று வரும் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா 25, தவான் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதையடுத்து, ஜோடி சேர்ந்த கோலி - ராகுல் ஜோடி அணியின் வேகமாக உயர்த்தி வந்தனர். கேப்டன் கோலி 62 பந்துகளில் தனது 62 அரைசதத்தை பதிவு செய்து ரஷித்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது.337 ரன்களை ஈட்டிய இந்திய அணி.. சதமடித்த ராகுல், மிரளவைத்த ரிஷப் பண்ட்..

அதன்பிறகு, களமிறங்கிய தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இதனிடையே, ராகுல் அரை சதம் அடித்தார். பின்னர், இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். பன்ட் 28 பந்துகளில் அரைசதம் அடித்து மிரளவைத்த சிறிது நேரத்தில், ராகுல் தனது 5-வது சதத்தை பதிவு செய்தார். 108 ரன்னில் ராகுல், 77 ரன்னில் பன்ட் ஆட்டமிழக்க, கடைசியில் பாண்ட்யா சகோதரர்கள் பட்டையை கிளப்ப, 50 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில் டோப்ஸி , டாம் குரான், தலா 2 விக்கெட்டுகள்,  சாம் குரான், ரஷித் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 337 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது.
Tags: india england pune kohli 2ndodi ragul

தொடர்புடைய செய்திகள்

WTC 2021 LIVE : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் - இந்தியா vs நியூசிலாந்து பலப்பரீட்சை!

WTC 2021 LIVE : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் - இந்தியா vs நியூசிலாந்து பலப்பரீட்சை!

‘சச்சின்,சச்சின் டூ டெஸ்ட் கிரிக்கெட்- 17 வயது சிறுமியின் சாதனைப் பயணம் !

‘சச்சின்,சச்சின்  டூ டெஸ்ட் கிரிக்கெட்- 17 வயது சிறுமியின் சாதனைப் பயணம் !

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

Cristiano Old Coca Cola Ad | 'இதெல்லாம் என்ன?' - தூசு தட்டப்படும் ரொனால்டோவின் விளம்பரங்கள்!

Cristiano Old Coca Cola Ad | 'இதெல்லாம் என்ன?' - தூசு தட்டப்படும் ரொனால்டோவின் விளம்பரங்கள்!

டாப் நியூஸ்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு