மேலும் அறிய
Misty Meghamalai : ஊட்டி, கொடைக்கானல் விடுங்க..கம்மி பட்ஜெட்டில் சூப்பரான டூரிஸ்ட் ஸ்பாட் இதுதான்!
Misty Meghamalai : தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலையின் சிறப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேகமலை
1/6

மேகமலையின் சிகரங்கள் மேகங்களால் சூழப்பட்டிருக்கும். நீர்வீழ்ச்சிகள், மலைகள், இதமான வானிலை, இயற்கை எழில் கொஞ்சும் அழகை மேகமலையில் காணமுடியும்.
2/6

மேகமலை வனவிலங்கு சரணாலயம் 63,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. யானைகள், புலி, சிறுத்தை, நீலகிரி தஹ்ர், கவுர், புள்ளிமான், சாம்பார் மான், காட்டுப்பன்றி போன்று பல வகையான வனவிலங்குகளை காணலாம். பறவை வகைகளையும், பல வித்தியாசமான தாவரங்களையும் கண்டு களிக்கலாம்
Published at : 19 Apr 2024 01:27 PM (IST)
Tags :
Travelமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு





















