மேலும் அறிய
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊட்டி..மாஞ்சோலையில் அப்படி என்னதான் இருக்கு?
Manjolai Hills : மாஞ்சோலையில் பசுமை சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன.

மாஞ்சோலை
1/6

மாஞ்சோலை, திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறுக்கு அருகில் இருக்கும் மலை சுற்றுலாத் தலமாகும். இது திருநெல்வேலியில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
2/6

மாஞ்சோலைக்கு செல்லும் வழியில், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை ஆகியவற்றை காணலாம்.
3/6

மாஞ்சோலை பகுதியில் குதிரைவெட்டி, நாலுமுக்கு, அப்பர் அணை உள்ளிட்ட பல சுற்றுலா தலங்கள் உள்ளன. ஊட்டி கொடைக்கானல் போலவே மாஞ்சோலையிலும் கட்டுப்பாடு அதிகம்.
4/6

மாஞ்சோலையில் பசுமை சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. பச்சை வண்ண தேயிலை தோட்டங்களை பார்த்தால் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்
5/6

இந்த பகுதியில் மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி, புலிகள் சரணாலயம் ஆகியவை சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது.
6/6

மாஞ்சோலை பகுதிக்கு நாள்தோறும் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அமைதியான சூழ்நிலையை விரும்பும் அனைவரும் கட்டாயம் இங்கு செல்லுங்கள்.
Published at : 29 Apr 2024 04:19 PM (IST)
Tags :
Tamil Nadu Tourismமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion