மேலும் அறிய

Japan Tourist Spots : ஜப்பானில் பார்க்க வேண்டிய சூப்பரான ஸ்பாட்ஸ்!

Japan Tourist Spots : ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள ஜப்பான் நாட்டின் சுற்றுலா தலங்களை பற்றி பார்க்கலாம்.

ஜப்பானில் உள்ள சுற்றுலா தலங்கள்

1/6
டோக்கியோ : ஜப்பானில் பார்க்க வேண்டிய வண்ணமயமான நகரம் டோக்கியோ. டிஸ்னிலேண்ட் ( Disney Land ), ஸ்கைட்ரீ ( Sky Tree ), டிஸ்னி சீ ( Disney Sea) ஆகியவை பிரபலமான சுற்றுலா தலங்கள்

2/6
கியோட்டோ : புனிதமான மற்றும் அமைதியான கோவில்கள், தோட்டங்கள், அரண்மனைகளின் நகரமாக விளங்குகிறது கியோட்டோ. குடும்பத்துடன் சென்று அங்கு இருக்கும் சின்ன சின்ன கோவில்கள், அரண்மனையில் உள்ள சிற்பங்கள், மூங்கில் காடுகளை கண்டு மகிழலாம்.

3/6
ஃபுஜி மலை : சாகசம் செய்பவர்களுக்கும், மலையேற விரும்புபவர்களுக்கும் ஏற்ற இடம் ஃபுஜி மலை. ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை இந்த மலையில் ட்ரெக்கிங் செய்யலாம்.  ஃபுஜி மலையில் ட்ரெக்கிங், பனிச்சறுக்கு செய்யலாம், அரகுராயமா செங்கன் பூங்காவைப் பார்வையிடலாம்.

4/6
இஷிகாகி : ஜப்பானில் பார்க்க வேண்டிய  பிரபலமான இடங்களில் இஷிகாகியும் ஒன்று. தேனீரவு கொண்டாட நினைப்பவர்கள், இந்த இடத்திற்கு செல்லலாம். இது சுற்றுலா பயணிகளுக்கு தனித்துவமான அனுபவங்களை கொடுக்கும்

5/6
ஹிரோஷிமா : உலக மக்கள் அனைவரும் அறிந்த இடம் ஹிரோஷிமா. பயங்கரமான அணுகுண்டுத் தாக்குதலில் சிக்கிய இடம். ஹிரோஷிமாவில் ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்கா, அருங்காட்சியகம், ஹிரோஷிமா கோட்டை ஆகியவற்றை பார்க்கலாம்.

6/6
காமகுரா : டோக்கியோவிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கடலோர நகரம் காமகுரா. வரலாறு மற்றும் கலாச்சார ஈர்ப்புகள் காரணமாக மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த இடத்தில் பழங்கால கோவில் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது.

சுற்றுலா ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்

TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?

HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை

கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.

EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?

Embed widget