மேலும் அறிய
SRH Vs DC : ஐ.பி.எல் சீசனில் தொடர போகும் அணி எது ? டெல்லி vs சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை இன்று!
ஐ.பி.எல் 16வது சீசனில் 40வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன

டெல்லி Vs ஹைதராபாத்
1/6

ஐ.பி.எல் சீசனில் இன்று சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன.
2/6

இப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது
3/6

மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இன்று நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன
4/6

இரு அணிகளுமே தலா 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் உள்ளது.
5/6

ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தில் உள்ள அணியாக டெல்லி அணி உள்ளது.
6/6

இந்த தொடரில் தொடர வேண்டுமானல் இரு அணிகளுமே வரும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Published at : 29 Apr 2023 04:48 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion