மேலும் அறிய
Chess grandmaster : இந்தியாவின் 77-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் யார்?
இந்தியாவின் 77-வது செஸ் கிராண்ட்மாஸ்டரான ஆதித்ய மிட்டல் குறித்து பார்ப்போம்.

ஆதித்யா மிட்டல்
1/6

இந்தியாவின் 77-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக ஆதித்யா மிட்டல் ஆனார்.
2/6

இவர் மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர்.
3/6

ஸ்பெயினில் நடைபெற்றுவரும் எலோ பிரெகாட் ஓபன் செஸ் போட்டியில் அந்நாட்டு வீரர் பிரான்சிஸ்கோ வலேஜோவை டிரா செய்தபோது இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
4/6

ஒரு செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கு முதலில் தலா 9 சுற்றுகள் கொண்ட 3 போட்டிகளில் சாதகமான முடிவுகளை பெற்றிருக்க வேண்டும்.
5/6

மேலும், 2500 ஈலோ புள்ளிகளை எட்டியிருக்க வேண்டும்.
6/6

இந்த ஆண்டில் 5-வது கிராண்ட்மாஸ்டராக ஆதித்யா மிட்டல் உருவெடுத்துள்ளார். இதற்கு முன்பு, இதே ஆண்டில் பரத் சுப்ரமணியம், ராகுல் ஸ்ரீவத்சவ், பிரணவ், ஆனந்த் ஆகியோர் இதே ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் ஆகினர்.
Published at : 08 Dec 2022 11:37 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion