மேலும் அறிய

Sanju Samson: இடியாய் இடித்த சாம்சன்! இங்கிலாந்தை பொளந்து கட்டிய மலையாள பங்காளி!

T20 WC 2026 IND vs ENG Semi Final: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அபாரமாக ஆடி அவுட்டானார்.

டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் 2வது அரையிறுதிப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றனர். 

கேட்ச்சை விட்ட ப்ரூக்:

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சவாலான இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும் என்பதால் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் சாம்சன் - அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். அபிஷேக் சர்மா தடுமாறினார். அதிரடி காட்ட முயற்சித்த அவர் 7 பந்துகளில் 9 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, கடந்த போட்டியில் வெற்றி பெற வைத்த சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார். 

அவருக்கு 15 ரன்களில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் கேட்ச்சை தவறவிட, இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். ஆர்ச்சர், ஓவர்டன், சாம் கரண், ரஷீத், டாவ்சன் என யார் வீசினாலும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். அபாரமாக ஆடிய அவர் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். 

பட்டாசாய் வெடித்த சாம்சன்:

தொடர்ந்து அபாரமாக அவர் ஆடியதால் இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் ஏறியது. இஷன் கிஷானும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த நிலையில், சஞ்சு சாம்சன் சிக்ஸரும், பவுண்டரியும் பறக்க விட்டார். 12 ஓவர்களில் இந்திய அணி இவரது அதிரடியால் 150 ரன்களை எட்டியது. 

தொடர்ந்து அதிரடியாக ஆடி சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வில் ஜேக்ஸ் சுழலில் சாம்சன் அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி 7 சிக்ஸருடன் 89 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்கும் பொன்னான வாய்ப்பை சாம்சன் உருவாக்கி கொடுத்துள்ளார். 

குவியும் பாராட்டு:

வெஸ்ட் இண்டீசை கட்டாயம் வீழ்த்தியாக வேண்டிய சூப்பர் 8 போட்டியில் இந்திய அணிக்காக கடைசி வரை அவுட்டாகாமல் 97 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தது சாம்சன் என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் அபாரமாக ஆடிய சாம்சனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget