Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Salem Power Shutdown (28.11.2024): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 28-11-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
தும்பிப்பாடி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
குப்பூர், தாராபுரம், குண்டூர், செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், மயிலம்பட்டி, கருப்பணம்பட்டி, பச்சனம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, பெரியப்பட்டி, செம்மனுார், சாத்தப்பாடி, எம். என்.ஜி., பட்டி, வாலதாசம்பட்டி, காமனேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
இன்றைய மின்தடை பகுதிகள்:
ஆடையூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
சவுரியூர், பக்கநாடு, இருப்பாளி, ஆடையூர், ஆவடத்துார், ஒட்டப்பட்டி, குண்டானுார், ஆணைப்பள்ளம், அடுவாப்பட்டி, கல்லுார்ல்காடு, ஒருவாப்பட்டி, மைலேரிப்பட்டி, ஏரிக்காடு, புளியம்பட்டி, தும்பொதியான் வளவு, குண்டுமலைகாடு, கண்ணியாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி ஒரு பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
தேவூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
தேவூர், அரசிராமணி, அரியாங்காடு, பெரமச்சிபாளையம், வெள்ளாளபாளையம், ஒடசகரை, கைகோல்பாளையம், மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்து காடு, வட்ராம் பாளையம், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளா கவுண்டம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

