"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
மாவீரர் தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
![TVK Leader Vijay tweet on Tamil remembrance day says he admires those sacrifice for Eelam Tamils](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/27/f9c1f96af257b7ae15e3eb57222aef661732713870228729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாவீரர் தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையான காலப்பகுதிகளில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது. இலங்கை மட்டுமன்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் சார்பில் பல இடங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுசரிக்கப்படுகிறது.
மாவீரர் தினம்:
இலங்கை உள்நாட்டு போரில் தனி நாடு கோரி போராடிய விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த பலர், தங்களின் நோக்கத்திற்காக உயிர்த்தியாகம் செய்தனர். போரில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27-ம் தேதியை மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
மாவீரம் போற்றுதும்
— TVK Vijay (@tvkvijayhq) November 27, 2024
மாவீரம் போற்றுதும்
அந்த வகையில், இன்று, மாவீரர் தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: Singaperumal Koil History: சிங்கப்பெருமாள் கோயில் வரலாறு தெரியுமா ? நெற்றிக்கண்ணுடன் காட்சி தரும் பெருமாள்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)