மேலும் அறிய
17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கண்டதேவி தேர் வெள்ளோட்டம்!
தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் ஆலய தேர் வெள்ளோட்டம், உயர்நீதிமன்ற உத்தரவால் சிறப்பாக நடைபெற்றது.
கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர்
1/8

சிவகங்கை சமஸ்தானம் மற்றும் அறநிலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலாகும்.
2/8

தேர் வெள்ளோட்டம் அமைதியான முறையில் முடிவுற்றது தேரை இந்து சமய அறநிலையத்துறை, தேவஸ்தான ஊழியர்கள் இழுத்தனர்.
Published at : 12 Feb 2024 02:39 PM (IST)
மேலும் படிக்க





















